Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எஜமானனே என் இயேசு ராஜனே

ejamananE en iyEsu rajanE

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Fm Cm எஜமானனே என் இயேசு ராஜனே ejamananE en iyEsu rajanE Bb G7 Bb G7 எண்ணமெல்லாம் (என்) ஏக்கமெல்லாம் eNNamellam en eekkamellam G Ab Cm உம் சித்தம் செய்வது தானே um siththam seyvathu thanE Cm G உமக்காகத்தான் வாழ்கிறேன் umakkakaththan vazhkiREn Cm உம்மைத் தான் நேசிக்கிறேன் ஐயா ummaith than nEsikkiREn aiya Ab Fm பலியாகி எனை மீட்டீரே paliyaki enai mIttIrE Cm G Cm பரலோகம் திறந்தீரையா paralOkam thiRanthIraiya G Ab Cm பரலோகம் திறந்தீரையா paralOkam thiRanthIraiya ...எஜமானனே ...ejamananE Cm G உயிர் வாழும் நாட்களெல்லாம் uyir vazhum natkaLellam Cm ஓடி ஓடி உழைத்திடுவேன் நான் ooti ooti uzhaiththituvEn nan Ab Fm அழைத்தீரே உம் சேவைக்கு என்னை azhaiththIrE um sEvaikku ennai Cm G Cm அதை நான் மறப்பேனோ athai nan maRappEnO G Ab Cm அதை நான் மறப்பேனோ athai nan maRappEnO ...எஜமானனே ...ejamananE Cm G அப்பா உன் சந்நிதியில் தான் appa un sannithiyil than Cm அகமகிழ்ந்து களிகூருவேன் என் akamakizhnthu kaLikUruvEn en Ab Fm எப்போது உம்மைக் காண்பேன் நான் eppOthu ummaik kaNpEn nan Cm G Cm ஏங்குதய்யா என் இதயம் eengkuthayya en ithayam G Ab Cm ஏங்குதய்யா என் இதயம் eengkuthayya en ithayam ...எஜமானனே ...ejamananE Cm G என் தேச எல்லையெங்கும் en thEsa ellaiyengkum Cm அப்பா நீ ஆள வேண்டும் appa nI aaLa vENtum Ab Fm வறுமை எல்லாம் மாறணும் தேசத்தின் vaRumai ellam maRaNum thEsaththin Cm G Cm வன்முறை எல்லாம் ஒழியணும் vanmuRai ellam ozhiyaNum G Ab Cm வன்முறை எல்லாம் ஒழியணும் vanmuRai ellam ozhiyaNum ...எஜமானனே ...ejamananE


https://churchspot.com/?p=1707

Send a Feedback about this Song


Latest Songs