Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனது தலைவன் இயேசுராஜன்

enathu thalaivan iyEsurajan

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am எனது தலைவன் இயேசுராஜன் enathu thalaivan iyEsurajan C Gsus4 மார்பில் சாய்ந்து சாய்ந்து marpil saynthu saynthu C மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் makizhnthu makizhnthiruppEn C இதய தீபம் எனது தெய்வம் ithaya thIpam enathu theyvam Am C இரக்கத்தின் சிகரம் irakkaththin sikaram Gsus4 பார்த்து பார்த்து ரசித்து ருசித்து parththu parththu rasiththu rusiththu Am C பரவசம் அடைவேன் paravasam ataivEn ...எனது தலைவன் ...enathu thalaivan C நீதி தேவன் வெற்றி வேந்தன் nIthi thEvan veRRi vEnthan Am C அமைதியின் மன்னன் amaithiyin mannan Gsus4 நினைத்து நினைத்து துதித்து துதித்து ninaiththu ninaiththu thuthiththu thuthiththu Am C நிம்மதி அடைவேன் nimmathi ataivEn ...எனது தலைவன் ...enathu thalaivan C நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன் nalla mEyppan kuralaik kEtpEn Am C நாளும் பின் தொடர்வேன் naLum pin thotarvEn Gsus4 தோளில் அமர்ந்து கவலை மறந்து thOLil amarnthu kavalai maRanthu Am C தொடர்ந்து பயணம் செய்வேன் thotarnthu payaNam seyvEn ...எனது தலைவன் ...enathu thalaivan C பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர் pasumpul mEyssal amarntha thaNNIr Am C அழைத்துச் செல்பவரே azhaiththus selpavarE Gsus4 ஆத்துமாவை தினமும் தேற்றி aaththumavai thinamum thERRi Am C அணைத்துக் கொள்பவரே aNaiththuk koLpavarE ...எனது தலைவன் ...enathu thalaivan


https://churchspot.com/?p=1716

Send a Feedback about this Song


Latest Songs