Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனது மணவாளனே

enathu maNavaLanE

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F G7 எனது மணவாளனே என் இதய ஏக்கமே enathu maNavaLanE en ithaya eekkamE F C இனியவரே இயேசையா iniyavarE iyEsaiya G7 C உம்மைத் தான் தேடுகிறேன் நான் ummaith than thEtukiREn nan G7 C உம்மைத் தான் நேசிக்கிறேன் ummaith than nEsikkiREn . . C F C 1. உம் நாமம் சொல்லச் சொல்ல என் 1. um namam sollas solla en Gsus4 F G C உள்ளமெல்லாம் துள்ளுதையா uLLamellam thuLLuthaiya F உம் அன்பைப் பாடப் பாட um anpaip patap pata C G7 C இதயமெல்லாம் இனிக்குதையா என் ithayamellam inikkuthaiya en . . 2. உம் முகம் பார்க்கணுமே 2. um mukam parkkaNumE உம் அழகை ரசிக்கணுமே um azhakai rasikkaNumE உம் பாதம் அமரணுமே um patham amaraNumE உம் சித்தம் அறியணுமே நான் um siththam aRiyaNumE nan . . 3. என் வாயின் சொற்களெல்லாம் 3. en vayin soRkaLellam ஏற்றனவாய் இருப்பதாக eeRRanavay iruppathaka என் இதய எண்ணமெல்லாம் en ithaya eNNamellam உகந்தனவாய் இருப்பதாக உமக்கு ukanthanavay iruppathaka umakku . . 4. அழகெல்லாம் அற்றுப் போகும் உலக 4. azhakellam aRRup pOkum ulaka எழிலெல்லாம் ஏமாற்றும் ezhilellam eemaRRum உம் அன்பு மாறாதையா um anpu maRathaiya ஒரு நாளும் அழியாதையா oru naLum azhiyathaiya . . 5. நான் பார்க்கும் பார்வையெல்லாம் 5. nan parkkum parvaiyellam ஏற்றனவாய் இருப்பதாக eeRRanavay iruppathaka நான் நடக்கும் பாதையெல்லாம் nan natakkum pathaiyellam உகந்தனவாய் இருப்பதாக ukanthanavay iruppathaka


https://churchspot.com/?p=1719

Send a Feedback about this Song


Latest Songs