Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கடந்து வந்த பாதைகளை

katanthu vantha pathaikaLai

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm கடந்து வந்த பாதைகளை katanthu vantha pathaikaLai Fm திரும்பிப் பார்க்கிறேன் thirumpip parkkiREn Csus4 Bb கண்ணீரோடு கர்த்தாவே kaNNIrOtu karththavE C7 நன்றி சொல்கிறேன் nanRi solkiREn Fm நன்றி சொல்கிறேன் nanRi solkiREn Fm நான் நன்றி சொல்கிறேன் nan nanRi solkiREn Fm Db Csus4 அப்பா உமக்கு நன்றி, appa umakku nanRi Fm Ddim7 Fm ராஜா உமக்கு நன்றி raja umakku nanRi Fm Db7 Fm அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா anathaiyay alainthE nan thirinthEn aiya Csus4 Fm Csus4 Fm அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா azhathE enRu solli aNaiththIr aiya ...அப்பா உமக்கு ...appa umakku Fm Db7 Fm எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே ethiray vantha sUzhssikaLai muRiyatiththIrE Csus4 Fm Csus4 Fm எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே entha nilaiyilum ummaith thuthikka vaiththIrE ...அப்பா உமக்கு ...appa umakku Fm Db7 Fm பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே patukaLai sumanthu sella pelan thanthIrE Csus4 Fm Csus4 Fm பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே parisuththamay vazhvu vazha thuNai seythIrE ...அப்பா உமக்கு ...appa umakku Fm Db7 Fm ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர் oru naLum kuRaivillamal uNavu thanthIr Csus4 Fm Csus4 Fm உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்த uRaivitamum utaiyum thanthu kaththu vanthIrtha ...அப்பா உமக்கு ...appa umakku Fm Db7 Fm ள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா LLappatta kallakak kitanthEn aiya Csus4 Fm Csus4 Fm எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா etuththu ennai payanpatuththi makizhkinRIr aiya ...அப்பா உமக்கு ...appa umakku Fm Db7 Fm எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர் eththanaiyO puthuppatal navil vaiththIr Csus4 Fm Csus4 Fm இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர் ilatsangkaLai iratsikka payanpatuththukiRIr ...அப்பா உமக்கு ...appa umakku Fm Db7 Fm பாதை அறியா குருடனைப் போல் வாழ்ந்தேன்---ஐயா pathai aRiya kurutanaip pOl vazhnthEn---aiya Csus4 Fm Csus4 Fm பாசத்தோடு கண்களையே திறந்தீர்----ஐயா pasaththOtu kaNkaLaiyE thiRanthIr----aiya ...அப்பா உமக்கு ...appa umakku


https://churchspot.com/?p=1723

Send a Feedback about this Song


Latest Songs