Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கால் மிதிக்கும் தேசமெல்லாம்

kal mithikkum thEsamellam

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் kal mithikkum thEsamellam en D C G கர்த்தருக்கு சொந்தமாகும் karththarukku sonthamakum D கண் பார்க்கும் பூமியெல்லாம் kaN parkkum pUmiyellam E G கல்வாரி கொடி பறக்கும் kalvari koti paRakkum G பறக்கட்டும் பறக்கட்டும் paRakkattum paRakkattum D7 G C D சிலுவையின் ஜெயக்கொடி அல்லேலூயா siluvaiyin jeyakkoti allElUya D7 உயரட்டும் உயரட்டும் uyarattum uyarattum D7 G D G இயேசுவின் திருநாமம் அல்லேலூயா iyEsuvin thirunamam allElUya ...கால் மிதிக்கும் ...kal mithikkum G எழும்பட்டும் எழும்பட்டும் ezhumpattum ezhumpattum D7 G C D கிதியோனின் சேனைகள் அல்லேலூயா kithiyOnin sEnaikaL allElUya D7 முழங்கட்டும் முழங்கட்டும் muzhangkattum muzhangkattum D7 G C D இயேசுதான் வழியென்று அல்லேலூயா iyEsuthan vazhiyenRu allElUya ...கால் மிதிக்கும் ...kal mithikkum செல்லட்டும் செல்லட்டும் sellattum sellattum D7 G C D ஜெபசேனை துதிசேனை அல்லேலூயா jepasEnai thuthisEnai allElUya D7 வெல்லட்டும் வெல்லட்டும் vellattum vellattum D7 எதிரியின் எரிகோவை அல்லேலூயா ethiriyin erikOvai allElUya ...கால் மிதிக்கும் ...kal mithikkum திறக்கட்டும் திறக்கட்டும் thiRakkattum thiRakkattum D7 G C D சுவிசேஷ வாசல்கள் அல்லேலூயா suvisEsha vasalkaL allElUya D7 வளரட்டும் வளரட்டும் vaLarattum vaLarattum D7 G C D அபிஷேக திருச்சபைகள் அல்லேலூயா apishEka thirussapaikaL allElUya ...கால் மிதிக்கும் ...kal mithikkum

Send a Feedback about this Song