Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சர்வ வல்லவர் என் சொந்தமானார்

sarva vallavar en sonthamanar

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்) sarva vallavar en sonthamanar ejamanan C C7 F சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்) savai venRavar en jIvananar maNavaLan D Gm Eb ஆஆஆ இது அதிசயம் தானே aaaaaa ithu athisayam thanE C7 Bb C7 F ஓஓஓ இது உண்மை தானே oooooo ithu uNmai thanE F C கண்டு கொண்டேன் ஒரு புதையல் kaNtu koNtEn oru puthaiyal Bb C7 F பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம் peRRuk koNtEn oru pokkisham D Gm Eb இயேசுதான் என் இரட்சகர் iyEsuthan en iratsakar C7 Bb C7 F இயேசுதான் என் ராஜா iyEsuthan en raja ...சர்வ வல்லவர் ...sarva vallavar F C சந்தோஷமும் சமாதானமும் santhOshamum samathanamum Bb C7 F என் உள்ளத்தில் பொங்குதம்மா en uLLaththil pongkuthamma D Gm Eb பாவமெல்லாம் போக்கிவிட்டார் pavamellam pOkkivittar C7 Bb C7 F பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் payangkaLellam nIkkivittar ...சர்வ வல்லவர் ...sarva vallavar F C பரலோகத்தில் எனது பெயர் paralOkaththil enathu peyar Bb C7 F எழுதிவிட்டார் என் இயேசு ezhuthivittar en iyEsu D Gm Eb என் வாழ்வின் நோக்கமெல்லாம் en vazhvin nOkkamellam C7 Bb C7 F இயேசுவுக்காய் வாழ்வது தான் iyEsuvukkay vazhvathu than ...சர்வ வல்லவர் ...sarva vallavar F C ஊரெல்லாம் சொல்லிடுவேன் uurellam sollituvEn Bb C7 F உலகமெங்கும் பறைசாற்றுவேன் - நான் ulakamengkum paRaisaRRuvEn - nan D Gm Eb ஜீவிக்கின்றார் என் இயேசு jIvikkinRar en iyEsu C7 Bb C7 F சீக்கிரமாய் வந்திடுவார் sIkkiramay vanthituvar ...சர்வ வல்லவர் ...sarva vallavar


https://churchspot.com/?p=1722

Send a Feedback about this Song


Latest Songs