Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை

thakamuLLavan mEl thaNNIrai

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Db Fm தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் thakamuLLavan mEl thaNNIrai uuRRuvEn enRIr Db Fm வறண்ட நிலத்தில ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் vaRaNta nilaththila aaRukaLai uuRRuvEn enRIr Fm Eb ஊற்றும் ஐயா உம் வல்லமையை uuRRum aiya um vallamaiyai C7 Fm தாகத்தோடு காத்திருக்கிறேன் நான் thakaththOtu kaththirukkiREn nan C Fm Db Fm மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டுமே mamsamana yavar mElum uuRRa vENtumE Eb Gdim Fm மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே makkaLellam iRaivakku uraikka vENtumE ...தாகமுள்ளவன் ...thakamuLLavan C Fm Db Fm முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே muthiyOr mElum iLainyar mElum uuRRa vENtumE Eb Gdim Fm கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே kanavukaL katsikaL kaNa vENtumE ...தாகமுள்ளவன் ...thakamuLLavan C Fm Db Fm நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல nIrOtai arukiluLLa marangkaLaip pOla Eb Gdim Fm நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும் niththamum thavaRamal kani thara vENtum ...தாகமுள்ளவன் ...thakamuLLavan C Fm Db Fm புதிய கூர்மையான கருவியாகணும் puthiya kUrmaiyana karuviyakaNum Eb Gdim Fm பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும் pUmiyengkum suvai tharum uppakaNum ...தாகமுள்ளவன் ...thakamuLLavan C Fm Db Fm கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும் kallana ithayaththai etuththita vENtum Eb Gdim Fm சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் sathaiyana ithayaththaip poruththita vENtum ...தாகமுள்ளவன் ...thakamuLLavan C Fm Db Fm வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும் vanantharam sezhippana thOttamakaNum Eb Gdim Fm வயல்வெளி அடர்ந்த காடாகணும் vayalveLi atarntha katakaNum C Fm Db Fm நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே nIthiyum nErmaiyum thazhaikka vENtumE நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே nalvazhvum nampikkaiyum vaLara vENtumE ...தாகமுள்ளவன் ...thakamuLLavan C Fm Db Fm தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும் thUya nIrai engkaL mEl theLiththita vENtum எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் ellavitha asuththangkaL nIngkita vENtum ...தாகமுள்ளவன் ...thakamuLLavan

Send a Feedback about this Song