Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம் இயேசு நல்லவர்

nam iyEsu nallavar

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb நம் இயேசு நல்லவர் nam iyEsu nallavar Eb ஒரு போதும் கைவிடார் oru pOthum kaivitar Db Eb Fm ஒரு நாளும் விலகிடார் oru naLum vilakitar Fm ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் onRu sErnthu nam thuthippOm Eb சாத்தானை மிதிப்போம் saththanai mithippOm Db Fm தேசத்தை சுதந்தரிப்போம் thEsaththai suthantharippOm Fm அதிசயமானவர் athisayamanavar Bbm Eb7 ஆறுதல் தருகிறார் aaRuthal tharukiRar Fm Db சர்வ வல்லவர் sarva vallavar Fm C7sus Fm சமாதானம் தருகிறார் உனக்கு samathanam tharukiRar unakku Db Eb Fm சமாதானம் தருகிறார் samathanam tharukiRar ...ஒன்று சேர்ந்து ...onRu sErnthu Fm கண்ணீரைக் காண்கிறார் kaNNIraik kaNkiRar Bbm Eb7 கதறலைக் கேட்கிறார் kathaRalaik kEtkiRar Fm Db வேதனை அறிகிறார் vEthanai aRikiRar Db Eb Fm விடுதலை தருகிறார் இன்று vituthalai tharukiRar inRu ...ஒன்று சேர்ந்து ...onRu sErnthu Fm எதிர்காலம் நமக்குண்டு ethirkalam namakkuNtu Bbm Eb7 எதற்கும் பயமில்லை ethaRkum payamillai Fm Db அதிகாரம் கையிலே athikaram kaiyilE Db Eb Fm ஆளுவோம் தேசத்தை நாம் aaLuvOm thEsaththai nam ...ஒன்று சேர்ந்து ...onRu sErnthu Fm நொறுங்குண்ட நெஞ்சமே noRungkuNta nenysamE Bbm Eb7 நோக்கிடு இயேசுவை nOkkitu iyEsuvai Fm Db கூப்பிடு உண்மையாய் இன்று kUppitu uNmaiyay inRu Db Eb Fm குறையெல்லாம் நீக்குவார் உன் kuRaiyellam nIkkuvar un ...ஒன்று சேர்ந்து ...onRu sErnthu Fm நண்பனே கலங்காதே naNpanE kalangkathE Bbm Eb7 நம்பிக்கை இழக்காதே nampikkai izhakkathE Fm Db கண்ணீரைத் துடைப்பவர் kaNNIraith thutaippavar Db Eb Fm கதவண்டை நிற்கிறார் kathavaNtai niRkiRar ...ஒன்று சேர்ந்து ...onRu sErnthu Fm எத்தனை இழப்புகள் eththanai izhappukaL Bbm Eb7 ஏமாற்றம் தோல்விகள் eemaRRam thOlvikaL Fm Db கர்த்தரோ மாற்றுவார் karththarO maRRuvar Db Eb Fm கரம் நீட்டித் தேற்றுவார் karam nIttith thERRuvar ...ஒன்று சேர்ந்து ...onRu sErnthu Fm என் இயேசு வருகிறார் en iyEsu varukiRar Bbm Eb7 மேகங்கள் நடுவிலே mEkangkaL natuvilE Fm Db மகிமையில் சேர்த்திட makimaiyil sErththita Db Eb Fm மறுரூபமாக்குவார் maRurUpamakkuvar ...ஒன்று சேர்ந்து ...onRu sErnthu

Send a Feedback about this Song