Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோகந்தான் என் பேச்சு

paralOkanthan en pEssu

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G F பரலோகந்தான் என் பேச்சு paralOkanthan en pEssu G பரிசுத்தம்தான் என் மூச்சு parisuththamthan en mUssu C F G கொஞ்சக்காலம் இந்த பூமியிலே konysakkalam intha pUmiyilE F G இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய் iyEsuvukkay suvisEshaththiRkay G F தானான தனனா தானானனா thanana thanana thananana G தானான தனனா தானானனா thanana thanana thananana G F என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே en iyEsu varuvar mEkangkaL natuvE G தன்னோடு சேர்த்துக் கொள்வார் thannOtu sErththuk koLvar G கூடவே வைத்துக் கொள்வார் என்னை kUtavE vaiththuk koLvar ennai ...தானான ...thanana G F உருமாற்றம் அடைந்து urumaRRam atainthu G முகமுகமாக என் நேசரைக் காண்பேன் mukamukamaka en nEsaraik kaNpEn G தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை thottu thottup parppEn iyEsuvai ...தானான ...thanana G F சங்கீதக்காரன் தாவீதை காண்பேன் sangkIthakkaran thavIthai kaNpEn G அங்கு பாடச் சொல்லி கேட்பேன் அங்கு angku patas solli kEtpEn angku G சேர்ந்து பாடிடுவேன் sErnthu patituvEn அங்கு நடனமாடிடுவேன் angku natanamatituvEn ...தானான ...thanana G F என் சொந்த தேசம் பரலோகமே en sontha thEsam paralOkamE G எப்போது நான் காண்பேன் eppOthu nan kaNpEn G ஏங்குகிறேன் தினமும் நான் eengkukiREn thinamum nan ...தானான ...thanana G F கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும் kaNNIrkaL yavum thutaikkappatum G கவலைகள் மறைந்து விடும் kavalaikaL maRainthu vitum G எல்லாமே புதிதாகும் ellamE puthithakum ...தானான ...thanana G F என்னோடு கூட கோடான கோடி ennOtu kUta kOtana kOti G ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன் aanmakkaL sErththuk koLvEn G கூட்டி சென்றிடுவேன் kUtti senRituvEn ...தானான ...thanana

Send a Feedback about this Song