Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

pava mannippin nissayaththai

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F பாவ மன்னிப்பின் நிச்சயத்தை pava mannippin nissayaththai Bb F பெற்றுக் கொள்ள வேண்டும் peRRuk koLLa vENtum Bb F பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும் paralOkaththil oor itam nI peRa vENtum F Bb Eb F இயேசு தருகிறார் இன்று தருகிறார் iyEsu tharukiRar inRu tharukiRar Eb அதற்காகத் தான் சிலுவையிலே athaRkakath than siluvaiyilE F இரத்தம் சிந்தி விட்டார் iraththam sinthi vittar F C7 F முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு muthan muthalay thEvanukku ukanthathaith thEtu Bb Csus4 F பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் pinpu ellamE unakku sErththuth thanthituvar ...இயேசு தருகிறார் ...iyEsu tharukiRar F C7 F நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார் nI thEtum nimmathi iyEsu tharukiRar Bb Csus4 F நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு nI natum vituthalai avaritam uNtu ...இயேசு தருகிறார்வ ...iyEsu tharukiRarva F C7 F வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (மகளே) varuththappattu parangkaL sumakkinRa makanE makaLE Bb Csus4 F நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் nI varuvaya iyEsu inRu vazhvu thanthituvar ...இயேசு தருகிறார்வ ...iyEsu tharukiRarva F C7 F இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை iraththam sinthuthal illamal pava mannippillai Bb Csus4 F இயேசு ராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை நம்ம iyEsu raja namam illamal iratsippum illai namma ...இயேசு தருகிறார்வ ...iyEsu tharukiRarva

Send a Feedback about this Song


Latest Songs

Churchspot Mobile App
Download from Google Playstore

  • No Permissions Required
  • Google Certified Data safety
  • No data collected/shared with third parties
  • Small Size