Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

porutkaL mEla kaNNu pOssunna

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா porutkaL mEla kaNNu pOssunna Bb F போச்சய்யா உன் அபிஷேகம் pOssayya un apishEkam Bb ஆட்கள்(ஆடை) மேல கண்ணு போச்சுன்னா aatkaLaatai mEla kaNNu pOssunna F அம்போதான் உன் அபிஷேகம் ampOthan un apishEkam F Bb காத்துக் கொள் காத்துக் கொள் நீ kaththuk koL kaththuk koL nI F C F பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக் கொள் peRRuk koNta apishEkaththai kaththuk koL F பெருமை என்ற வலையில் விழாதே அது perumai enRa valaiyil vizhathE athu Bb C7 F வறுமையைக் கொண்டு வந்திடும் vaRumaiyaik koNtu vanthitum C பணத்திலே மயங்கி விடாதே உன்னைப் paNaththilE mayangki vitathE unnaip Csus4 F பாதாளம் கொண்டு போய்விடும் pathaLam koNtu pOyvitum ...காத்துக் ...kaththuk F அழிந்து போகும் உலகப் பொருட்களால் azhinthu pOkum ulakap porutkaLal Bb C7 F நண்பர்களை சம்பாதித்துக் கொள் naNparkaLai sampathiththuk koL C நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை) nI mariththal niththiya vIttil unnai Csus4 F நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் nirantharamay eeRRuk koLvarkaL ...காத்துக் ...kaththuk F அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் நீ azhaiththa azhaippil nilaiththirunthal nI Bb C7 F அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம் apishEkaththai kaththuk koLLalam C அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை azhaiththavar uNmaiyuLLavar unnai Csus4 F அநுதினமும் நடத்திச் செல்வாரே anuthinamum nataththis selvarE ...காத்துக் ...kaththuk

Send a Feedback about this Song