Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணப்பத்தைக் கேட்பவரே

viNNappaththaik kEtpavarE

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab Fm6 விண்ணப்பத்தைக் கேட்பவரே என் viNNappaththaik kEtpavarE en Eb C7 கண்ணீரைக் காண்பவரே kaNNIraik kaNpavarE Db Fm6 Fm Db சுகம் தருபவரே sukam tharupavarE Eb C7 Fm ஸ்தோத்திரம் இயேசையா sthOththiram iyEsaiya Fm உம்மால் கூடும் எல்லாம் கூடும் ummal kUtum ellam kUtum Ab Db Fm ஒரு வார்த்தை சொன்னால் போதும் oru varththai sonnal pOthum Db C Fm ஒரு வார்த்தை சொன்னால் போதும் oru varththai sonnal pOthum Fm மனதுருகி கரம் நீட்டி manathuruki karam nItti Ab Db Fm அதிசயம் செய்தவரே athisayam seythavarE Db C Fm அதிசயம் செய்தவரே athisayam seythavarE ...விண்ணப்பத்தைக் ...viNNappaththaik Fm சித்தம் உண்டு சுத்தமாகு siththam uNtu suththamaku Ab Db Fm என்று சொல்லி சுகமாக்கினீர் enRu solli sukamakkinIr Db C Fm அதிசயம் செய்தவரே athisayam seythavarE ...விண்ணப்பத்தைக் ...viNNappaththaik Fm என் நோய்களை சிலுவையிலே en nOykaLai siluvaiyilE Ab Db Fm சுமந்து தீர்த்தீரைய்யா sumanthu thIrththIraiyya Ab Db Fm சுமந்து தீர்த்தீரைய்யா sumanthu thIrththIraiyya ...விண்ணப்பத்தைக் ...viNNappaththaik குருடர்களை பார்க்கச் செய்தீர் kurutarkaLai parkkas seythIr Db C Fm முடவர்கள் நடக்கச் செய்தீர் mutavarkaL natakkas seythIr Ab Db Fm முடவர்கள் நடக்கச் செய்தீர் mutavarkaL natakkas seythIr ..விண்ணப்பத்தைக் ..viNNappaththaik Fm உம் காயத்தால் சுகமானேன் um kayaththal sukamanEn Db C Fm ஒரு கோடி ஸ்தோத்திரமே oru kOti sthOththiramE Ab Db Fm ஒரு கோடி ஸ்தோத்திரமே oru kOti sthOththiramE ..விண்ணப்பத்தைக் ..viNNappaththaik


https://churchspot.com/?p=1705

Send a Feedback about this Song


Latest Songs