Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வேறு ஒரு ஆசை இல்ல

vERu oru aasai illa

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Asus4 D வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா vERu oru aasai illa iyEsu raja Bm G Dadd9 D உம்மைத் தவிர உம்மைத் தவிர ummaith thavira ummaith thavira D G உம் பாதம் பணிந்து நான் um patham paNinthu nan D உம்மையே தழுவினேன் ummaiyE thazhuvinEn A D உம்மையே தழுவினேன் ummaiyE thazhuvinEn ...வேறு ஒரு ...vERu oru D G இருள் நீக்கும் வெளிச்சமே iruL nIkkum veLissamE D எனை காக்கும் தெய்வமே enai kakkum theyvamE A D எனை காக்கும் தெய்வமே enai kakkum theyvamE ...வேறு ஒரு ...vERu oru D G மனம் இரங்கினீரே manam irangkinIrE D மறுவாழ்வு தந்தீரே maRuvazhvu thanthIrE A D மறுவாழ்வு தந்தீரே maRuvazhvu thanthIrE ...வேறு ஒரு ...vERu oru D G சுகம் தந்தீரையா sukam thanthIraiya D பெலன் தந்தீரையா pelan thanthIraiya A D பெலன் தந்தீரையா pelan thanthIraiya ...வேறு ஒரு ...vERu oru D G இரக்கத்தின் சிகரமே irakkaththin sikaramE D இதயத்தின் தீபமே ithayaththin thIpamE A D இதயத்தின் தீபமே ithayaththin thIpamE ...வேறு ஒரு ...vERu oru D G செய்த நன்மை நினைத்து seytha nanmai ninaiththu D துதித்துப் பாடி மகிழ்வேன் thuthiththup pati makizhvEn A D துதித்துப் பாடி மகிழ்வேன் thuthiththup pati makizhvEn ...வேறு ஒரு ...vERu oru


https://churchspot.com/?p=1724

Send a Feedback about this Song


Latest Songs