Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாக்கோபே நீ வேரூன்றுவாய்

yakkOpE nI vErUnRuvay

 Bb | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Eb Bb யாக்கோபே நீ வேரூன்றுவாய் 2 yakkOpE nI vErUnRuvay 2 Eb பூத்து குலுங்கிடுவாய் pUththu kulungkituvay F Bb காய்த்து கனி தருவாய் kayththu kani tharuvay F Bb பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த pUmiyellam nirappituvay intha Bb Eb Bb என் மகனே (மகளே) நீ வேரூன்றுவாய் en makanE makaLE nI vErUnRuvay F Bb Eb நானே காப்பாற்றுவேன் nanE kappaRRuvEn F Bb நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் naLthORum nIr payssuvEn Eb இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை iravum pakalum kaththuk koLvEn unnai C7 F Bb எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் evarum thIngkizhaikka vitamattEn ...யாக்கோபே ...yakkOpE F Bb Eb அருமையான மகன் (மகள்) அல்லவோ(எனக்கு) arumaiyana makan makaL allavOenakku F Bb பிரியமான பிள்ளையல்லவோ நீ piriyamana piLLaiyallavO nI Eb உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன் unnai nan innum ninaikkinREn C7 F Bb உனக்காக என் இதயம் ஏங்குகின்றது unakkaka en ithayam eengkukinRathu ...யாக்கோபே ...yakkOpE F Bb Eb நுகங்களை முறித்துவிட்டேன் nukangkaLai muRiththuvittEn F Bb கட்டுகளை அறுத்துவிட்டேன் kattukaLai aRuththuvittEn Eb இனிமேல் நீ அடிமை ஆவதில்லை inimEl nI atimai aavathillai C7 F Bb எனக்கே ஊழியம் செய்திடுவாய் enakkE uuzhiyam seythituvay ...யாக்கோபே ...yakkOpE F Bb Eb புதிய கூர்மையான puthiya kUrmaiyana F Bb போரடிக்கும் கருவியாக்குவேன் உன்னை pOratikkum karuviyakkuvEn unnai Eb மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய் malaikaLai mithiththu noRukkituvay C7 F Bb குன்றுகளை தவிடு பொடியாக்குவாய் kunRukaLai thavitu potiyakkuvay ...யாக்கோபே ...yakkOpE F Bb Eb மேடுகளை பிளந்து mEtukaLai piLanthu F Bb ஆறுகள் தோன்ற செய்வேன் aaRukaL thOnRa seyvEn Eb பள்ளத்தாக்கின் நடுவினிலே paLLaththakkin natuvinilE C7 F Bb ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன் uuRRukaL puRappattu ootas seyvEn F Bb Eb நானே உங்கள் தேவன் nanE ungkaL thEvan F Bb நீங்கள் என் பிள்ளைகள் nIngkaL en piLLaikaL Eb பாழான மண்மேடு கட்டப்படும் pazhana maNmEtu kattappatum C7 F Bb பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும் patalum aatalum mINtum kEtkum ...யாக்கோபே ...yakkOpE F Bb Eb உன்னோடு நான் இருந்து unnOtu nan irunthu F Bb உனக்காக வழக்காடுவேன் unakkaka vazhakkatuvEn F Bb அச்சுறுத்துவோர் எவருமின்றி assuRuththuvOr evaruminRi C7 F Bb அமைதியிலே நீ இளைப்பாறுவாய் amaithiyilE nI iLaippaRuvay ...யாக்கோபே ...yakkOpE


https://churchspot.com/?p=1720

Send a Feedback about this Song


Latest Songs