Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிகாலையில்

athikalaiyil

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F அதிகாலையில் (அன்பு நேசரே) athikalaiyil anpu nEsarE Gm உம் திருமுகம் தேடி um thirumukam thEti F C அர்ப்பணித்தேன் என்னையே arppaNiththEn ennaiyE Bb F C ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் aarathanai thuthi sthOththirangkaL C7 F அப்பனே உமக்குத் தந்தேன் appanE umakkuth thanthEn F Bb ஆராதனை ஆராதனை aarathanai aarathanai C7 F ஆராதனை ஆராதனை aarathanai aarathanai C F அன்பர் இயேசு ராஜனுக்கே anpar iyEsu rajanukkE Bb C F ஆவியான தேவனுக்கே aaviyana thEvanukkE F Bb இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் intha naLin ovvoru nimitamum C7 F(Bb) உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் unthan ninaival nirampa vENtum F என் வாயின் வார்த்தை எல்லாம் en vayin varththai ellam C C7 F பிறர் காயம் ஆற்ற வேண்டும் piRar kayam aaRRa vENtum ...ஆராதனை ...aarathanai F Bb உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் unthan eekkam viruppam ellam C7 F(Bb) என் இதயத் துடிப்பாக மாற்றும் en ithayath thutippaka maRRum F என் ஜீவ நாட்கள் எல்லாம் en jIva natkaL ellam C C7 F ஜெப வீரன் என்று எழுதும் jepa vIran enRu ezhuthum ...ஆராதனை ...aarathanai F Bb சுவிசேஷ பாரம் ஒன்றே suvisEsha param onRE C7 F(Bb) என் சுமையாக மாற வேண்டும் en sumaiyaka maRa vENtum F என் தேச எல்லையெங்கும் en thEsa ellaiyengkum C C7 F உம் நாமம் சொல்ல வேண்டும் um namam solla vENtum ...ஆராதனை ...aarathanai F Bb உமக்குகந்த தூய பலியாய் இந்த umakkukantha thUya paliyay intha C7 F(Bb) உடலை ஒப்புக் கொடுத்தேன் utalai oppuk kotuththEn F ஆட்கொண்டு என்னை நடத்தும் aatkoNtu ennai nataththum C C7 F அபிஷேகத்தாலே நிரப்பும் apishEkaththalE nirappum ...ஆராதனை ...aarathanai

Send a Feedback about this Song