Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆளுகை செய்யும் ஆவியானவரே

aaLukai seyyum aaviyanavarE

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Fm Cm Eb Bb ஆளுகை செய்யும் ஆவியானவரே aaLukai seyyum aaviyanavarE Fm Eb Bb G7 Cm பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே paliyay thanthEn parisuththamanavarE Cm Bb ஆவியானவரே என் aaviyanavarE en Fm Ab Cm ஆற்றலானவரே aaRRalanavarE Eb Cm G7 G நினைவெல்லாம் உமதாகணும் ninaivellam umathakaNum Bb Ab Cm Eb பேச்செல்லாம் உமதாகணும் என் pEssellam umathakaNum en Bdim G7 Ab Cm நாள் முழுதும் வழிநடத்தும் naL muzhuthum vazhinataththum Eb G Cm உம் விருப்பம் செயல்படுத்தும் um viruppam seyalpatuththum அதிசயம் செய்பவரே athisayam seypavarE ஆறுதல் நாயகனே aaRuthal nayakanE காயம் கட்டும் கர்த்தாவே kayam kattum karththavE கண்ணீரெல்லாம் துடைப்பவரே என் kaNNIrellam thutaippavarE en புதிதாக்கும் பரிசுத்தரே puthithakkum parisuththarE புதுப்படைப்பாய் மாற்றுமையா puthuppataippay maRRumaiya உடைத்துவிடும் உருமாற்றும் என்னை utaiththuvitum urumaRRum ennai பண்படுத்தும் பயன்படுத்தும் paNpatuththum payanpatuththum அப்பாவை அறிந்திடணும் appavai aRinthitaNum வெளிப்பாடு தாருமையா veLippatu tharumaiya மனக்கண்கள் ஒளி பெறணும் manakkaNkaL oLi peRaNum மகிமையின் அச்சாரமே makimaiyin assaramE உள்ளான மனிதனை uLLana manithanai வல்லமையாய் பலப்படுத்தும் vallamaiyay palappatuththum அன்பு ஒன்றே ஆணிவேராய் anpu onRE aaNivEray அடித்தளமாய் அமைந்திடணும் atiththaLamay amainthitaNum கிறிஸ்துவின் அன்பின் ஆழம் kiRisthuvin anpin aazham அகலம் உயரம் உணரணுமே akalam uyaram uNaraNumE நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் ninaippathaRkum jepippathaRkum அதிகமாய் செய்பவரே athikamay seypavarE சங்கீதம் கீர்த்தனையால் sangkItham kIrththanaiyal பிறரோடு பேசணுமே piRarOtu pEsaNumE எந்நேரமும் எப்போதுமே ennEramum eppOthumE நன்றிப் பலி செலுத்தணுமே nanRip pali seluththaNumE போர் செய்யும் ஆயுதமாய் pOr seyyum aayuthamay உம் வசனம் தாருமையா um vasanam tharumaiya எல்லாவித ஜெபத்தோடு ellavitha jepaththOtu ஆவியிலே மன்றாடணும் aaviyilE manRataNum என் இதய பலகையிலே en ithaya palakaiyilE எழுதிடும் உம் வார்த்தை ezhuthitum um varththai மையாலல்ல உம் ஆவியாலே maiyalalla um aaviyalE எழுதிடுமே ஏங்குகின்றேன் ezhuthitumE eengkukinREn அரண்களை தகர்த்தெறியும் என் araNkaLai thakarththeRiyum en அன்பின் வல்லவரே anpin vallavarE எதிரான எண்ணங்களை ethirana eNNangkaLai கீழ்படுத்தும் சிறைப்படுத்தும் kIzhpatuththum siRaippatuththum


https://churchspot.com/?p=1740

Send a Feedback about this Song


Latest Songs