Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

aaviyana engkaL anpu theyvamE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F C7 ஆவியான எங்கள் அன்பு தெய்வமே aaviyana engkaL anpu theyvamE F அடியோரை ஆட்கொண்டு நடத்துமே atiyOrai aatkoNtu nataththumE F Bb F ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் aatkoNtu engkaLai analakkum Bb C C7 F அன்பினால் இன்று அலங்கரியும்.... anpinal inRu alangkariyum.... F Am F7 Bb ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே jepikka vaikkum engkaL jepavIranE G Bb F துதிக்கத் தூண்டும் துணையாளரே thuthikkath thUNtum thuNaiyaLarE Bb F C சாத்தானின் சகல தந்திரங்களை saththanin sakala thanthirangkaLai C7 F F7 தகர்த்தெறிய வாரும் ஐயா thakarththeRiya varum aiya - ஆட்கொண்டு - aatkoNtu F Am F7 Bb சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை savukkEthuvana engkaL sarIrangkaLai G Bb F உயிர் பெறச் செய்பவரே uyir peRas seypavarE Bb F C சரீரங்களின் தீய செயல்களையே sarIrangkaLin thIya seyalkaLaiyE C7 F F7 சாகடிக்க வாருமையா sakatikka varumaiya F Am F7 Bb பெலன் இல்லாத நேரங்களில் pelan illatha nErangkaLil G Bb F உதவிடும் துணையாளரே uthavitum thuNaiyaLarE Bb F C சொல்லொண்ணா பெருமூச்சோடு solloNNa perumUssOtu ஜெபித்திட வாருமையா jepiththita varumaiya F Am F7 Bb மனதை புதிதாக்கும் மன்னவனே manathai puthithakkum mannavanE G Bb F மறுரூபமாக்குமையா maRurUpamakkumaiya Bb F C ராஜாவின் இரண்டாம் வருகைக்காக rajavin iraNtam varukaikkaka C7 F F7 எந்நாளும் ஏங்கச் செய்யும் இயேசு ennaLum eengkas seyyum iyEsu F Am F7 Bb தேவாதி தேவனின் ஆழங்களை thEvathi thEvanin aazhangkaLai G Bb F ஆராய்ந்து அறிபவரே aaraynthu aRipavarE அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி appavin thirussiththam veLippatuththi C7 F F7 எப்போதும் நடத்தும் ஐயா eppOthum nataththum aiya F Am F7 Bb பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை pavam nIthi niyayaththIrppai G Bb F கண்டித்து உணர்த்தும் ஐயா kaNtiththu uNarththum aiya Bb F C பரிபூரண உம் சத்தியத்திற்குள் paripUraNa um saththiyaththiRkuL C7 F F7 பக்தர்களை நடத்தும் ஐயா paktharkaLai nataththum aiya F Am F7 Bb அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் anpu makizhssi samathanam G Bb F நீடிய பொறுமை, தயவு nItiya poRumai thayavu Bb F C விசுவாசம், நற்குணம், சாந்தம் visuvasam naRkuNam santham C7 F F7 இச்சையடக்கம் தாருமையா issaiyatakkam tharumaiya


https://churchspot.com/?p=1744

Send a Feedback about this Song


Latest Songs