Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இடுக்கமான வாசல் வழியே

itukkamana vasal vazhiyE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D இடுக்கமான வாசல் வழியே itukkamana vasal vazhiyE வருந்தி நுழைய முயன்றிடுவோம் varunthi nuzhaiya muyanRituvOm C Am சிலுவை சுமந்து இயேசுவின் பின் siluvai sumanthu iyEsuvin pin D சிரித்த முகமாய் சென்றிடுவோம் siriththa mukamay senRituvOm D G வாழ்வுக்கு செல்லும் வாசல் vazhvukku sellum vasal A D இடுக்கமானது itukkamanathu G D பரலோகம் செல்லும் பாதை paralOkam sellum pathai A7 D குறுகலானது kuRukalanathu ...சிலுவை ...siluvai D G நாம் காணும் இந்த உலகம் nam kaNum intha ulakam A D ஒருநாள் மறைந்திடும் orunaL maRainthitum G D புது வானம் பூமி நோக்கி puthu vanam pUmi nOkki A7 D பயணம் செய்கின்றோம் payaNam seykinROm ...சிலுவை ...siluvai D G இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் ivvazhvin thunpam ellam A D சிலகாலம் தான் நீடிக்கும் silakalam than nItikkum G D இணையில்லாத மகிமை iNaiyillatha makimai A7 D இனிமேல் நமக்குண்டு inimEl namakkuNtu ...சிலுவை ...siluvai D G அழிவுக்கு செல்லும் வாயில் azhivukku sellum vayil A D மிகவும் அகன்றது mikavum akanRathu G D பாதாளம் செல்லும் பாதை pathaLam sellum pathai A7 D மிகவும் விரிந்தது mikavum virinthathu ...சிலுவை ...siluvai


https://churchspot.com/?p=1733

Send a Feedback about this Song


Latest Songs