Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என்னோடு

iyEsu ennOtu

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா iyEsu ennOtu iruppatha nenassitta Bb F என்னுள்ளம் துள்ளுதம்மா ennuLLam thuLLuthamma C7 F நன்றி என்று சொல்லுதம்மா nanRi enRu solluthamma Bb F ஆ.. ஆ....ஆ.. ஆ. ஓ.. ஓ...ஓ.. ஓ aa.. aa....aa.. aa. oo.. oo...oo.. oo Eb C7 F லலல்லாலாலா... ம்ம்...ம்ம்... lalallalala... mm...mm... F கவலை கண்ணீரெல்லாம் kavalai kaNNIrellam Bb F கம்ப்ளீட்டா மறையுதம்மா kampLItta maRaiyuthamma F Eb பயங்கள் நீங்குதம்மா payangkaL nIngkuthamma C7 F பரலோகம் தெரியுதம்மா paralOkam theriyuthamma Eb F அகிலம் ஆளும் தெய்வம் என் akilam aaLum theyvam en F அன்பு இதய தீபம் anpu ithaya thIpam - இயேசு என்னோடு - iyEsu ennOtu F பகைமை கசப்பு எல்லாம் pakaimai kasappu ellam Bb F பனிபோல மறையுதம்மா panipOla maRaiyuthamma F Eb பாடுகள் சிலுவை எல்லாம் patukaL siluvai ellam C7 F இனிமையாய் தோன்றுதம்மா inimaiyay thOnRuthamma F உலக ஆசை எல்லாம் ulaka aasai ellam Bb F கூண்டோடே மறையுதம்மா kUNtOtE maRaiyuthamma F Eb உறவு பாசமெல்லாம் uRavu pasamellam C7 F குப்பையாய் தோன்றுதம்மா kuppaiyay thOnRuthamma F எரிகோ கோட்டையெல்லாம் erikO kOttaiyellam Bb F இல்லாமல் போகுதம்மா illamal pOkuthamma F Eb எதிர்க்கும் செங்கடல்கள் ethirkkum sengkatalkaL C7 F இரண்டாய் பிரியுதம்மா iraNtay piriyuthamma

Send a Feedback about this Song