Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உங்கள் துக்கம் சந்தோஷமாய்

ungkaL thukkam santhOshamay

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am G C B உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் ungkaL thukkam santhOshamay maRum D G D B7 Em உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் ungkaL kavalaikaL kaNNIr ellam maRainthu vitum C G B Em கலங்காதே மகனே, கலங்காதே மகளே kalangkathE makanE kalangkathE makaLE Em B கடந்ததை நினைத்து கலங்காதே katanthathai ninaiththu kalangkathE B7 C Em நடந்ததை மறந்து விடு natanthathai maRanthu vitu G Am கர்த்தர் புதியன செய்திடுவார் karththar puthiyana seythituvar C B இன்றே நீ காண்பாய். inRE nI kaNpay. G B Em C இன்றே நீ காண்பாய். கலங்கிடவே வேண்டாம் inRE nI kaNpay. kalangkitavE vENtam D Em கலங்கிடவே வேண்டாம் kalangkitavE vENtam G D Em என் இயேசு கைவிடமாட்டார் en iyEsu kaivitamattar G D Em என் இயேசு கைவிடமாட்டார் en iyEsu kaivitamattar நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் noRungkuNta ithayam thERRukiRar உடைந்த உள்ளம் தாங்குகிறார் utaintha uLLam thangkukiRar காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் kayangkaL anaiththaiyum kattukiRar கண்ணீர் துடைக்கின்றார் (உன்) kaNNIr thutaikkinRar un திராணிக்கு மேலாக சோதிக்கப்பட thiraNikku mElaka sOthikkappata ஒரு நாளும் விட மாட்டார் oru naLum vita mattar தாங்கிடும் பெலன் தருவார் thangkitum pelan tharuvar தப்பி செல்ல வழி செய்வார் (நீ) thappi sella vazhi seyvar nI நல்லதோர் போராட்டம் போராடுவோம் nallathOr pOrattam pOratuvOm விசுவாசம் காத்துக் கொள்வோம் visuvasam kaththuk koLvOm நீதியின் கிரீடம் நமக்கு உண்டு nIthiyin kirItam namakku uNtu நேசர் வருகையில் தந்திடுவார்நம் nEsar varukaiyil thanthituvarnam மாலையில் மகனே அழுகின்றாயா malaiyil makanE azhukinRaya காலையில் அக மகிழ்வாய் kalaiyil aka makizhvay நித்திய பேரானந்தம் niththiya pEranantham நேசரின் சமூகத்திலே nEsarin samUkaththilE அக்கினியின் மேல் நடந்தாலும் akkiniyin mEl natanthalum எரிந்து போகமாட்டாய் erinthu pOkamattay ஆறுகளை நீ கடந்தாலும் aaRukaLai nI katanthalum மூழ்கி போக மாட்டாய் mUzhki pOka mattay முழுமையாய் மனம் திரும்பி விடு muzhumaiyay manam thirumpi vitu முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு muRRilum vazhvai oppukkotu வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு vENtatha anaiththaiyum vittuvitu ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று aaNtavar viruppam niRaivERRu எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் engkaL thukkam santhOshamay maRum எங்கள் கவலைகள் கண்ணீர் engkaL kavalaikaL kaNNIr எல்லாம் மறைந்து விடும் ellam maRainthu vitum கலங்கிடவே மாட்டோம் நாங்கள் kalangkitavE mattOm nangkaL கலங்கிடவே மாட்டோம் kalangkitavE mattOm

Send a Feedback about this Song