Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை நினைக்கும் போதெல்லாம்

ummai ninaikkum pOthellam

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E உம்மை நினைக்கும் போதெல்லாம் ummai ninaikkum pOthellam B நெஞ்சம் மகிழுதையா nenysam makizhuthaiya A B E நன்றி பெருகுதையா... nanRi perukuthaiya... E தள்ளப்பட்ட கல் நான் thaLLappatta kal nan A எடுத்து நிறுத்தினீரே etuththu niRuththinIrE A E B உண்மை உள்ளவன் என்று கருதி uNmai uLLavan enRu karuthi B7 E ஊழியம் தந்தீரையா.. uuzhiyam thanthIraiya.. E A நன்றி நன்றி ராஜா nanRi nanRi raja B E நன்றி இயேசு ராஜா nanRi iyEsu raja E பாலை நிலத்தில் கிடந்தேன் palai nilaththil kitanthEn A தேடி கண்டு பிடித்தீர் thEti kaNtu pitiththIr A E B கண்ணின் மணிபோல காத்து வந்தீர் kaNNin maNipOla kaththu vanthIr B7 E கழுகு போல் சுமக்கின்றீர் kazhuku pOl sumakkinRIr E இரவும் பகலும் கூட iravum pakalum kUta A இருந்து நடத்துகின்றீர் irunthu nataththukinRIr A E B கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி (என்) kalangkum nEramellam karam nItti en B7 E கண்ணீர் துடைக்கின்றீர் kaNNIr thutaikkinRIr E பேரன்பினாலே என்னை pEranpinalE ennai A இழுத்துக் கொண்டீர் izhuththuk koNtIr A E B பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் (உம்) pirinthitamalE aNaiththuk koNtIr um B7 E பிள்ளையாய் தெரிந்து கொண்டீர் piLLaiyay therinthu koNtIr E உந்தன் துதியைச் சொல்ல unthan thuthiyais solla A என்னைத் தெரிந்து கொண்டீர் ennaith therinthu koNtIr A E B உதடுகளைத் தினம் திறந்தருளும் uthatukaLaith thinam thiRantharuLum B7 E புது ராகம் தந்தருளும் puthu rakam thantharuLum E சிநேகம் பெற்றேன் ஐயா sinEkam peRREn aiya A கனம் பெற்றேன் ஐயா kanam peRREn aiya A E B உந்தன் பார்வைக்கு அருமையானேன் unthan parvaikku arumaiyanEn B7 E உம் ஸ்தானாதிபதியானேன் um sthanathipathiyanEn E உலக மகிமையெல்லாம் ulaka makimaiyellam A உமக்கு ஈடாகுமோ umakku iitakumO A E B வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும் vanam pUmiyellam ozhinthu pOkum B7 E உம் வார்த்தையோ ஒழியாதையா um varththaiyO ozhiyathaiya

Send a Feedback about this Song