Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் நாமம் உயரணுமே

um namam uyaraNumE

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F உம் நாமம் உயரணுமே um namam uyaraNumE Eb உம் அரசு வரணுமே um arasu varaNumE Bb F உம் விருப்பம் நடக்கணுமே um viruppam natakkaNumE Bb F அப்பா பிதாவே அப்பா appa pithavE appa Eb Bb F அப்பா பிதாவே அப்பா appa pithavE appa F Bb F அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும் anRata uNavai ovvoru naLum Eb எனக்குத் தாரும் ஐயா. enakkuth tharum aiya. F C F எனக்குத் தாரும் ஐயா. enakkuth tharum aiya. F Bb F பிறர் குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள் piRar kuRRam manniththOm aathalal engkaL Eb குறைகளை மன்னியுமே kuRaikaLai manniyumE F C F குறைகளை மன்னியுமே kuRaikaLai manniyumE F Bb F சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து sOthikkum saththanin sUzhssiyilirunthu Eb விடுதலை தாருமையா vituthalai tharumaiya F C F விடுதலை தாருமையா vituthalai tharumaiya ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை aatsiyum vallamai matsiyum makimai Eb என்றென்றும் உமக்கே சொந்தம் enRenRum umakkE sontham F C F F Bb F ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும் jathikaL ozhiyaNum saNtaikaL ooyaNum Eb சமாதானம் வரணுமே samathanam varaNumE F C F சமாதானம் வரணுமே samathanam varaNumE F Bb F ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும் uuzhiyar ezhumpaNum ooti uzhaikkaNum Eb உம் வசனம் சொல்லணுமே um vasanam sollaNumE F Bb F உமக்காய் வாழணும், உம் குரல் கேட்கணும் umakkay vazhaNum um kural kEtkaNum Eb உம்மோடு இணையணுமே ummOtu iNaiyaNumE F C F உம்மோடு இணையணுமே ummOtu iNaiyaNumE F Bb F அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட anuthina siluvaiyai aarvamay sumanthita Eb கிருபை தாருமையா kirupai tharumaiya F C F கிருபை தாருமையா kirupai tharumaiya F Bb F ஆவியில் நிறைந்து, ஜெபிக்க, துதிக்க aaviyil niRainthu jepikka thuthikka Eb ஆர்வம் தாருமையா aarvam tharumaiya F C F ஆர்வம் தாருமையா aarvam tharumaiya F Bb F என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும் en sontha janangkaL iyEsuvai aRiyaNum Eb இரட்சிப்பு அடையணுமே iratsippu ataiyaNumE F C F இரட்சிப்பு அடையணுமே iratsippu ataiyaNumE F Bb F அரசியல் தலைவர்கள் M.L.A., M.P. க்கள் Eb உம்மை அறியணும் ummai aRiyaNum F C F உம் நாமம் சொல்லணுமே um namam sollaNumE

Send a Feedback about this Song