Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எழுப்புதல் என் தேசத்திலே

ezhupputhal en thEsaththilE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F C எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்) ezhupputhal en thEsaththilE inthiyavil F என் கண்கள் காண வேண்டும் en kaNkaL kaNa vENtum C7 தேவா கதறுகிறேன் thEva kathaRukiREn F தேசத்தின் மேல் மனமிரங்கும் thEsaththin mEl manamirangkum F Bb சபைகளெல்லாம் தூய்மையாகி sapaikaLellam thUymaiyaki C C7 F சாட்சியாக வாழணுமே satsiyaka vazhaNumE F Bb தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம் theru theruvay en iyEsuvin namam C C7 F முழங்கணுமே முழங்கணுமே muzhangkaNumE muzhangkaNumE F Bb கோடி மக்கள் சிலுவையைத் தேடி kOti makkaL siluvaiyaith thEti C C7 F ஒடி வந்து சுகம் பெறணும் oti vanthu sukam peRaNum F Bb ஒருமனமாய் சபைகளெல்லாம் orumanamay sapaikaLellam C C7 F ஒன்று கூடி ஜெபிக்கணுமே onRu kUti jepikkaNumE F Bb தேசமெல்லாம் மனம் திரும்பி thEsamellam manam thirumpi C C7 F நேசரையே நேசிக்கணும் nEsaraiyE nEsikkaNum F Bb ஆதி சபை அதிசயங்கள் aathi sapai athisayangkaL C C7 F அன்றாடம் நடக்கணுமே anRatam natakkaNumE F Bb துதி சேனை எழும்பணுமே thuthi sEnai ezhumpaNumE C C7 F துரத்தணுமே எதிரிகளை thuraththaNumE ethirikaLai F Bb மோசேக்கள் கரம் விரித்து mOsEkkaL karam viriththu C C7 F ஜனங்களுக்காய் கதறணுமே janangkaLukkay kathaRaNumE F Bb ஸ்தேவான்கள் எழும்பணுமே sthEvankaL ezhumpaNumE C C7 F தேவனுக்காய் நிற்கணுமே thEvanukkay niRkaNumE F Bb அதிசயங்கள் அற்புதங்கள் athisayangkaL aRputhangkaL C C7 F அனுதினமும் நடக்கணுமே anuthinamum natakkaNumE F Bb உம் வழியை அறியணுமே um vazhiyai aRiyaNumE C C7 F உம் மீட்பை உணரணுமே um mItpai uNaraNumE F Bb இருளில் வாழும் மனிதரெல்லாம் iruLil vazhum manitharellam C C7 F பேரொளியை காணணுமே pEroLiyai kaNaNumE

Send a Feedback about this Song