Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

karththavE ummai pORRukiREn

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F F Eb7 Bb கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் karththavE ummai pORRukiREn C F கை தூக்கி எடுத்தீரே kai thUkki etuththIrE Gm உம்மை கூப்பிட்டேன் ummai kUppittEn C C7 F என்னை குணமாக்கினீர் ennai kuNamakkinIr Faug Gm உம்மை கூப்பிட்டேன் ummai kUppittEn C C7 F என்னை குணமாக்கினீர் ennai kuNamakkinIr F C7 Gm எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் enathu kalkaL saRukkum nEramellam C Bb C7 F உமது அன்பு என்னைத் தாங்குதையா umathu anpu ennaith thangkuthaiya C7 C கவலைகள் பெருகும் போது kavalaikaL perukum pOthu Bb C F உம் கரங்கள் அணைக்குதையா என் um karangkaL aNaikkuthaiya en F C7 Gm உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர் unthan thayaval malaipOl niRkas seythIr C Bb C7 F உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன் ummaivittu pirinthu mikavum kalangki pOnEn C7 C சாக்கு ஆடை நீக்கி, என்னை sakku aatai nIkki ennai Bb C F சந்தோஷத்தால் மூடினீர் santhOshaththal mUtinIr F C7 Gm உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் ummalE oru sEnaikkuL paynthituvEn C Bb C7 F உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன் ummalE oru mathilaith thaNtituvEn C7 C பெலத்தால் இடைக் கட்டினீர் pelaththal itaik kattinIr Bb C F மான் கால்கள் போலாக்கினீர் man kalkaL pOlakkinIr F C7 Gm உந்தன்(உம்திரு) பாதத்தில் unthanumthiru pathaththil C Bb C7 F மகிழ்ந்து கொண்டாடுவேன் makizhnthu koNtatuvEn C7 C உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன் um thiru namaththil veRRi koti eeRRuvEn Bb C F கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே kanmalaiyE mItparE ennai kaivita theyvamE F C7 Gm உமது கோபம் ஒரே ஒரு நிமிடம் தான் umathu kOpam orE oru nimitam than C Bb C7 F உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் umathu thayavO vazhnaLellam nItikkum C7 C மாலையில் அழுகை என்றால் malaiyil azhukai enRal Bb C F காலையில் அக்களிப்பு kalaiyil akkaLippu

Send a Feedback about this Song