Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளாய் எழும்பிடுவோம்

sEnaikaLay ezhumpituvOm

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb சேனைகளாய் எழும்பிடுவோம் sEnaikaLay ezhumpituvOm Db C தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு thEsaththai kalakkituvOm puRappatu Eb Db இந்தியாவின் எல்லையெங்கும் inthiyavin ellaiyengkum C Fm இயேசு நாமம் சொல்லிடுவோம் புறப்படு iyEsu namam sollituvOm puRappatu Fm Db புறப்படு புறப்படு puRappatu puRappatu Eb C Fm தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு thEsaththai kalakkituvOm puRappatu Fm Db புறப்படு புறப்படு puRappatu puRappatu Eb Db C Fm தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு thEsaththai kalakkituvOm puRappatu Fm பாதாளம் சென்றிடும் pathaLam senRitum Eb Db C7 பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா.. parithapa manitharkaLai thatukka vENtama.. Bbm பட்டணங்கள், கிராமங்களில் pattaNangkaL kiramangkaLil Ab Db C7 கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா.. kattappatta manitharkaLai avizhkka vENtama.. Fm உலக இன்பம் போதுமென்று ulaka inpam pOthumenRu Eb Db C7 பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்.. paralOkam maRanthavarkaL parvaiyataiyaNum.. Bbm பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக pava sERRilE mUzhki paNaththiRkaka Ab Db C7 வாழ்பவர்கள் மனந்திரும்பணும் vazhpavarkaL mananthirumpaNum Fm அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு aRuvataiyO mikuthi aatkaLO kuRaivu Eb Db C7 அறியாயோ மகனே.. (மகளே) aRiyayO makanE.. makaLE Bbm பயிர்கள் முற்றி அறுவடைக்கு payirkaL muRRi aRuvataikku Ab Db C7 தயாராக உள்ளது தெரியாதா மகளே..(மகனே) thayaraka uLLathu theriyatha makaLE..makanE Fm இயேசு நாமம் அறியாத எத்தனையோ iyEsu namam aRiyatha eththanaiyO Eb Db C7 கோடிகள் இந்தியாவிலே kOtikaL inthiyavilE Bbm இன்னும் சும்மா இருப்பது நியாயம் innum summa iruppathu niyayam Ab Db C7 இல்லையே தம்பி இன்றே புறப்படு illaiyE thampi inRE puRappatu Fm வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன vazhitheriya aatukaL thoynthu pOna Eb Db C7 இதயங்கள் லட்சங்கள் உண்டு.. ithayangkaL latsangkaL uNtu.. Bbm உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய் uNmai theyvam aRiyathu kurutarkaLay Ab Db C7 வாழ்பவர்கள் கோடிகள் உண்டு vazhpavarkaL kOtikaL uNtu Fm புறப்பட்டோம் புறப்பட்டோம் puRappattOm puRappattOm Eb Db C7 தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் thEsaththai kalakkitavE puRappattOm Bbm சேனைகளாய் எழும்பிடுவோம் sEnaikaLay ezhumpituvOm Ab Db C7 தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் thEsaththai kalakkitavE puRappattOm இந்தியாவின் எல்லையெங்கும் inthiyavin ellaiyengkum இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம் iyEsu namam sollitavE puRappattOm


https://churchspot.com/?p=1736

Send a Feedback about this Song


Latest Songs