Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெப ஆவி ஊற்றுமையா

jepa aavi uuRRumaiya

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C7 ஜெப ஆவி ஊற்றுமையா jepa aavi uuRRumaiya Eb Ab Fm ஜெபிக்கணும்... ஜெபிக்கணுமே jepikkaNum... jepikkaNumE Fm Bbm Eb ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம் sthOththira pali viNNappa jepam Ab C7 Bbm Eb ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம் sthOththira pali viNNappa jepam C Ab Fm எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்.. ennEramum nan eeRetukkaNum.. உபவாசித்து, உடலை ஒறுத்து upavasiththu utalai oRuththu ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே.. ovvoru naLum jepikkaNumE.. திறப்பின் வாசலில் நிற்கணுமே thiRappin vasalil niRkaNumE தேசத்திற்காய் கதறணுமே.. என் thEsaththiRkay kathaRaNumE.. en முழங்கால்கள் முடங்கணுமே muzhangkalkaL mutangkaNumE கண்கள் எல்லாம் குளமாகணும் என் kaNkaL ellam kuLamakaNum en தானியேல் போல மூன்று வேளையும் thaniyEl pOla mUnRu vELaiyum தவறாமல் நான் ஜெபிக்கணுமே.. thavaRamal nan jepikkaNumE.. உலகை மறந்து சுயம் வெறுத்து ulakai maRanthu suyam veRuththu உம் பாதத்தில் கிடக்கணுமே.. um pathaththil kitakkaNumE..


https://churchspot.com/?p=1750

Send a Feedback about this Song


Latest Songs