Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா

thUngkamal jepikkum varam thangkappa

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா thUngkamal jepikkum varam thangkappa B விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா (2) vizhiththirunthu jepikkum varam thangkappa 2 A Em தூங்கினால் எதிரி களை விதைப்பான் thUngkinal ethiri kaLai vithaippan Em ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் jepam jepikka maRanthal Em எதிரி ஜெயம் எடுப்பான் நான்(நீ) ethiri jeyam etuppan nannI Em G உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் utalai otukkaNum uNavai kuRaikkaNum C B Em பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் pEssai niRuththaNum pelaththil vaLaraNum அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும் annaLai pOla kaNNIrai vatikkaNum சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை samuvElai ezhupputhal kaNum varai இதயத்தை ஊற்றணும் ithayaththai uuRRaNum தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் thaniyEl pOla thuthikkaNum jepikkaNum சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும் singkangkaLin vaykaLai thinam thinam kattaNum பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும் pavulai pOla siRaiyilE jepikkaNum கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் kathavukaL thiRakkaNum kattukaL nIngkaNum மோசேயை போல மலை மேல் ஏறணும் mOsEyai pOla malai mEl eeRaNum கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய் karangkaLai virikkaNum kathaRaNum thEsaththiRkay


https://churchspot.com/?p=1745

Send a Feedback about this Song


Latest Songs