Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

nanRi enRu sollukiROm natha

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B நன்றி என்று சொல்லுகிறோம் நாதா nanRi enRu sollukiROm natha A E நாவாலே துதிக்கிறோம் நாதா navalE thuthikkiROm natha . . A E நன்றி இயேசு ராஜா nanRi iyEsu raja B E நன்றி இயேசு ராஜா nanRi iyEsu raja E A கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா katantha natkaL kaththIrE nanRi raja B E புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா puthiya naLai thanthIrE nanRi raja அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா ataikkalamE kEtayamE nanRi raja அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா anpE en aaRuthalE nanRi raja ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா aapaththilE kaththIrE nanRi raja அதிசயம் செய்தீரே நன்றி ராஜா athisayam seythIrE nanRi raja சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே sOrnthu pOna nEramellam thUkkinIrE சுகம் தந்து இதுவரை தாங்கினீரே sukam thanthu ithuvarai thangkinIrE தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா thanimaiyilE thuNai ninRIr nanRi raja தாயைப் போல தேற்றினீர் நன்றி ராஜா thayaip pOla thERRinIr nanRi raja வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா vazhkkaiyilE oLi viLakkay vanthIraiya வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா varththai enRa mannavai thanthIraiya புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா puthuvazhvu thanthIrE nanRi raja புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா puthupelan thanthIrE nanRi raja ஊழியம் தந்தீரே நன்றி ராஜா uuzhiyam thanthIrE nanRi raja உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா utanirunthu nataththinIrE nanRi raja


https://churchspot.com/?p=1743

Send a Feedback about this Song


Latest Songs