Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போராடும் என் நெஞ்சமே

pOratum en nenysamE

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F போராடும் என் நெஞ்சமே pOratum en nenysamE Bb F C புகலிடம் மறந்தாயோ pukalitam maRanthayO . . பாராளும் இயேசு உண்டு paraLum iyEsu uNtu C F பதறாதே மனமே pathaRathE manamE F C F அலைகடல் நடுவினிலே alaikatal natuvinilE Bb C F அமிழ்ந்து போகின்றாயோ amizhnthu pOkinRayO Bb F C கரம்நீட்டும் இயேசுவைப் பார் karamnIttum iyEsuvaip par Bb C F கரை சேர்க்கும் துணை அவரே karai sErkkum thuNai avarE F ஆ ஆ... ஆனந்தம் பேரானந்தம் aa aa... aanantham pEranantham C F என்(நம்)அருள்நாதர் சமூகத்திலே ennamaruLnathar samUkaththilE C F C ஆ ஆ... ஆனந்தம் பேரானந்தம் aa aa... aanantham pEranantham F என்(நம்)அருள்நாதர் சமூகத்திலே ennamaruLnathar samUkaththilE F C F கடந்ததை நினைத்து தினம் katanthathai ninaiththu thinam Bb C F கண்ணீர் வடிக்கின்றாயோ kaNNIr vatikkinRayO Bb F C நடந்ததெல்லாம் நன்மைக்கே natanthathellam nanmaikkE Bb C F நன்றி.. நன்றி.. சொல்லு ஆ.. ஆனந்தம் nanRi.. nanRi.. sollu aa.. aanantham F C F வருங்கால பயங்களெல்லாம் varungkala payangkaLellam Bb C F வாட்டுதோ அனுதினமும் vattuthO anuthinamum Bb F C அருள்நாதர் இயேசுவிடம் aruLnathar iyEsuvitam Bb C F அனைத்தையும் கொடுத்துவிடு anaiththaiyum kotuththuvitu F C F நண்பன் கைவிட்டானோ(நீ) naNpan kaivittanOnI Bb C F நம்பினோர் எதிர்த்தனரோ nampinOr ethirththanarO Bb F C கைவிடா நம் தேவனின் kaivita nam thEvanin Bb C F கரம் பற்றி நடந்திடு karam paRRi natanthitu


https://churchspot.com/?p=1735

Send a Feedback about this Song


Latest Songs