Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜா நீர் செய்த நன்மைகள்

raja nIr seytha nanmaikaL

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab ராஜா நீர் செய்த நன்மைகள் raja nIr seytha nanmaikaL Fm C அவை எண்ணி முடியாதையா avai eNNi mutiyathaiya Fm Bb7 C ஏறெடுப்பேன் நன்றி பலி eeRetuppEn nanRi pali Fm C7 Fm என் ஜீவ நாளெல்லாம் நான் en jIva naLellam nan Fm Db அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி athikalai nEram thatti thatti ezhuppi Bb7 C7 C புதுக்கிருபை தந்தீரையா puthukkirupai thanthIraiya Gm Eb ஆனந்த மழையில் நனைத்து நனைத்து aanantha mazhaiyil nanaiththu nanaiththu Bb7 C7 Fm தினம் நன்றி சொல்ல வைத்தீரையா 2 thinam nanRi solla vaiththIraiya 2 Fm C நன்றி ராஜா இயேசு ராஜா nanRi raja iyEsu raja Db Ab நன்றி ராஜா இயேசு ராஜா nanRi raja iyEsu raja Fm Ab Fm Bb நன்றி ராஜா இயேசு ராஜா nanRi raja iyEsu raja Fm Db வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட vEthaththin irakasiyam aRinthita purinthita Fm C உம் வெளிச்சம் தந்தீரையா um veLissam thanthIraiya Fm Bb7 C பாதம் அமர்ந்து நான் உம் குரல் patham amarnthu nan um kural Bb7 C7 Fm கேட்கும் பாக்கியம் தந்தீரையா kEtkum pakkiyam thanthIraiya Fm Db ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து ovvoru naLum uNavum utaiyum thanthu Fm C பாதுகாத்து வந்தீரையா pathukaththu vanthIraiya Fm Bb7 C உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி utal sukam thanthu oru kuRaivinRi Bb7 C7 Fm வழி நடத்தி வந்தீரையா vazhi nataththi vanthIraiya Fm Db துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் thunpaththin pathaiyil natantha annaLil Fm C தூக்கிச் சென்றீரையா thUkkis senRIraiya Fm Bb7 C அன்பர் உம் கரத்தால் அணைத்து anpar um karaththal aNaiththu Bb7 C7 Fm அணைத்து தினம் ஆறுதல் தந்தீரையா (அதிசயம் செய்தீரையா) aNaiththu thinam aaRuthal thanthIraiya athisayam seythIraiya Fm Db உமக்காக வாழ உம்நாமம் சொல்ல umakkaka vazha umnamam solla Fm C தெரிந்தெடுத்தீரையா therinthetuththIraiya Fm Bb7 C உம்மோடு வைத்து ஊழியனாக ummOtu vaiththu uuzhiyanaka Bb7 C7 Fm உருவாக்கி வந்தீரையா uruvakki vanthIraiya


https://churchspot.com/?p=1747

Send a Feedback about this Song


Latest Songs