Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா உம்மை நேசிக்கிறேன்

appa ummai nEsikkiREn

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E A அப்பா உம்மை நேசிக்கிறேன் appa ummai nEsikkiREn B B7 E ஆர்வமுடன் நேசிக்கிறேன் aarvamutan nEsikkiREn E A எப்போதும் உம் புகழ்தானே eppOthum um pukazhthanE B B7 E எந்நேரமும் ஏக்கம் தானே ennEramum eekkam thanE B B7 E எல்லாம் நீர்தானே அப்பா ellam nIrthanE appa E G#m E A பலியாகி என்னை மீட்டீரையா paliyaki ennai mIttIraiya B B7 E பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா pavangkaL sumanthu thIrththIraiya B B7 E ஒளியாய் வந்தீரையா ஐயா oLiyay vanthIraiya aiya E G#m E A உந்தன் அன்பு போதுமையா unthan anpu pOthumaiya B B7 E உறவோ பொருளோ பிரிக்காதையா uRavO poruLO pirikkathaiya B B7 E என் நேசர் நீர்தானையா ஐயா en nEsar nIrthanaiya aiya E G#m E A கண்ணீர் துடைக்கும் காருண்யமே kaNNIr thutaikkum karuNyamE B B7 E மன்னித்து மறக்கும் தாயுள்ளமே manniththu maRakkum thayuLLamE B B7 E விண்ணக பேரின்பமே அப்பா viNNaka pErinpamE appa E G#m E A அநுதின உணவு நீர்தானையா என் anuthina uNavu nIrthanaiya en B B7 E அன்றாட வெளிச்சம் நீர்தானையா anRata veLissam nIrthanaiya B B7 E அருட்கடல் நீர்தானையா எனக்கு arutkatal nIrthanaiya enakku E G#m E A ஒரு குறையின்றி நடத்துகின்றீர் oru kuRaiyinRi nataththukinRIr B B7 E ஊழியம் தந்து மகிழ்கின்றீர் uuzhiyam thanthu makizhkinRIr B B7 E அருகதை இல்லையையா ஐயா arukathai illaiyaiya aiya E G#m E A ஜெபமே எனது ஜீவனாகணும் jepamE enathu jIvanakaNum B B7 E ஜெயக்கொடி எனது இலக்காகணும் jeyakkoti enathu ilakkakaNum B B7 E ஊழியம் உணவாகணும் uuzhiyam uNavakaNum


https://churchspot.com/?p=1757

Send a Feedback about this Song


Latest Songs