Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா என்னை முழுவதும்

appa ennai muzhuvathum

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F C அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா appa ennai muzhuvathum arppaNiththEn aiya F உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா uyirOtirukkum naLellam umakkus sonthamaiya Bb F அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் arppaNiththEn nan arppaNiththEn C C7 F ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என் aavi aaththuma sarIram arppaNiththEn - en F Bb C F உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா uLLam utal ellamE umakkuth thanthEnaiya C7 F கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா ஒரு kaLLam kapatu illamal kaththuk koLLumaiya oru F Bb C F உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா ulakapperumai siRRinpam uthaRivittEnaiya C7 F கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா kasappu veRuppu kayangkaL katanthu pOnathaiya F Bb C F வாக்குவாதம் பொறாமை(பொறாமைக ள்) தூக்கி எறிந்தேன் நான் vakkuvatham poRamaipoRamaika L thUkki eRinthEn nan C7 F ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான் aaNtavar iyEsuvai aataiyay aNinthu koNtEn nan F Bb C F உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா umakkay vazhum vairakkiyam uLLaththil vanthathaiya C7 F எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா enakkay vazhum eNNangkaL enRO matinthathaiya


https://churchspot.com/?p=1791

Send a Feedback about this Song


Latest Songs