Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

aaNtavar pataiththa veRRiyin naLithu

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A7 ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது aaNtavar pataiththa veRRiyin naLithu G D இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் inRu akamakizhvOm akkaLippOm A7 D அல்லேலூயா பாடுவோம் allElUya patuvOm D G D அல்லேலூயா தோல்வி இல்லை allElUya thOlvi illai A7 D அல்லேலூயா வெற்றி உண்டு allElUya veRRi uNtu D G D எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் enakku uthavitum enathu aaNtavar A G D என் பக்கம் இருக்கிறார் en pakkam irukkiRar G D A உலக மனிதர்கள் எனக்கு எதிராக ulaka manitharkaL enakku ethiraka D என்ன செய்ய முடியும் enna seyya mutiyum D தோல்வி இல்லை எனக்கு thOlvi illai enakku A D வெற்றி பவனி செல்வேன் veRRi pavani selvEn D தோல்வி இல்லை நமக்கு thOlvi illai namakku A D வெற்றி பவனி செல்வோம் veRRi pavani selvOm D G D எனது ஆற்றலும் எனது பாடலும் enathu aaRRalum enathu patalum A G D எனது மீட்புமானார் enathu mItpumanar G D A நீதிமான்களின் கூடாரத்தில் (சபைகளிலே) nIthimankaLin kUtaraththil sapaikaLilE வெற்றி குரல் ஒலிக்கட்டும் veRRi kural olikkattum D G D தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் thaLLappatta kal kattitam thangkitum A G D மூலைக்கல் ஆயிற்று mUlaikkal aayiRRu G D A கர்த்தர் செயல் இது அதிசயம் இது karththar seyal ithu athisayam ithu D கைத்தட்டிப் பாடுங்களேன் kaiththattip patungkaLEn D G D என்றும் உள்ளது உமது பேரன்பு enRum uLLathu umathu pEranpu A G D என்று பறைசாற்றுவேன் enRu paRaisaRRuvEn G D A துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன் thunpa vELaiyil nOkki kUppittEn D துணையாய் வந்தீரையா thuNaiyay vanthIraiya


https://churchspot.com/?p=1756

Send a Feedback about this Song


Latest Songs