Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இராஜாதி இராஜாவைக் கொண்டாடுவோம்

irajathi irajavaik koNtatuvOm

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B இராஜாதி இராஜாவைக் கொண்டாடுவோம் irajathi irajavaik koNtatuvOm Em நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் நம் naLthORum thuthipati koNtatuvOm nam Em B வந்தாரே தேடி வந்தாரே vantharE thEti vantharE D C Em தன் ஜீவன் எனக்காய் தந்தாரே than jIvan enakkay thantharE G D என்னை வாழ வைக்கும் தெய்வம்தானே இயேசு ennai vazha vaikkum theyvamthanE iyEsu B7 C Em என்னை வழிநடத்தும் தீபம் தானே இயேசு அந்த ennai vazhinataththum thIpam thanE iyEsu antha ...இராஜாதி ...irajathi Em B கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே kalakkam illE enakku kavalai illE D C Em கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் karththar en mEypparay irukkiRar G D என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார் ennai pasumpul mEyssalukku nataththuvar B7 C Em நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் அந்த nan pasiyaRa uNavu uutti makizhuvar antha ...இராஜாதி ...irajathi Em B வென்றாரே சாத்தானை வென்றாரே venRarE saththanai venRarE D C Em வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே vallamaikaL anaiththaiyum urintharE G D அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே antha saththan mElE athikaram thantharE B7 C Em என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் நம் en iyEsu namam sollis solli muRiyatippEn nam ...இராஜாதி ...irajathi Em B கரங்களிலே என்னை பொறித்து உள்ளார் karangkaLilE ennai poRiththu uLLar D C Em கண் முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார் kaN munnE thinam ennai niRuththiyuLLar G D ஏற்ற காலத்திலே உயர்த்துவார் அவர் eeRRa kalaththilE uyarththuvar avar B7 C Em கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன் karangkaLukkuL atangki nan kaththiruppEn ...இராஜாதி ...irajathi Em B முடிவில்லாத தம் மகிமையிலே mutivillatha tham makimaiyilE D C Em பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார் pangku peRa ennai therinthu koNtar G D என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார் ennai sIrpatuththi sthirappatuththi nataththuvar B7 C Em பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார் pelappatuththi nilainiRuththi makizhuvar ...இராஜாதி ...irajathi

Send a Feedback about this Song