E B
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே மகளே
ethai ninaiththum nI kalangkathE makanE makaLE
A B7
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
yEkOva thEvan unnai nataththis selvar
B E
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
yEkOva thEvan unnai nataththis selvar
E A E
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
ithuvarai uthavina epinEsar uNtu
A B
இனியும் உதவி செய்வார்
iniyum uthavi seyvar
B7 E
இனியும் உதவி செய்வார்
iniyum uthavi seyvar
E A E
சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
sukam tharum theyvam yEkOva rappa uNtu
பூரண சுகம் தருவார்
pUraNa sukam tharuvar
E A E
புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
puthupelan atainthu siRakukaLai viriththu
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
uyara paRanthituvay matinthu pOvathillai
E A E
பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
pUraNa anpu payaththai puRampE thaLLum
அன்பிலே பயமில்லை
anpilE payamillai
E A E
கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
karththarai ninaiththu makizhnthu kaLikUrnthal
உனது விருப்பம் செய்வார்
unathu viruppam seyvar
E A E
வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு
vazhikaLilellam avaraiyE nampiyiru
உன் சார்பில் செயலாற்றுவார்
un sarpil seyalaRRuvar
வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
valuvUttum iyEsukiRisthuvin thuNaiyal
எதையும் செய்திடுவாய்
ethaiyum seythituvay