Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எத்தனை நன்மை எத்தனை இன்பம்

eththanai nanmai eththanai inpam

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E D எத்தனை நன்மை எத்தனை இன்பம் eththanai nanmai eththanai inpam E C D E சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது sakOthararkaL orumiththu vasam paNNumpOthu E G C C D அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம் athu aarOn thalaiyil uuRRappatta naRumaNam C G முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் mukaththilirunthu vazhinthOti utaiyai nanaikkum ...எத்தனை ...eththanai E G C C D அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும் athu sIyOn malaiyil iRangkukinRa panikku oppakum E G C C D இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் iLaippaRuthal samathanam ingku uNtakum ...எத்தனை ...eththanai E G C C D இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு ingku than mutivillatha jIvan uNtu E G C C D இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு ingku than ennaLum aasIr uNtu ...எத்தனை ...eththanai E G C C D இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம் iruvar mUvar iyEsu namaththil kUtum pOthellam E G C C D அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே angku nan iruppEnenRu iratsakar sonnarE ...எத்தனை ...eththanai


https://churchspot.com/?p=1790

Send a Feedback about this Song


Latest Songs