Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் கரம் என் மேலங்க

karththar karam en mElangka

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B கர்த்தர் கரம் என் மேலங்க karththar karam en mElangka A A6 C#m E கடுகளவு பயமில்லங்க katukaLavu payamillangka E G#m ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் eenthituvar ennaith thangkituvar A F# B7 E இறுதி வரை என்னை நடத்திடுவார் iRuthi varai ennai nataththituvar ...கர்த்தர் ...karththar E G#m ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் uuttituvar thalattituvar A F# B7 E எதிரி வந்தால் எத்திடுவார் ethiri vanthal eththituvar ...கர்த்தர் ...karththar E G#m அணைப்பாரே அரவணைப்பாரே aNaipparE aravaNaipparE A F# B7 E அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே aLLi aLLi muththam kotupparE ...கர்த்தர் ...karththar E G#m இரத்ததாலே கழுவுகிறார் iraththathalE kazhuvukiRar A F# B7 E இரட்சிப்பாலே உடுத்துகிறார் iratsippalE utuththukiRar ...கர்த்தர் ...karththar E G#m தாலாட்டுவார் சீராட்டுவார் thalattuvar sIrattuvar A F# B7 E வாலாக்காமல் தலையாக்குவார் valakkamal thalaiyakkuvar ...கர்த்தர் ...karththar E G#m பறித்துக் கொள்ள முடியாதுங்க paRiththuk koLLa mutiyathungka A F# B7 E ஒருவராலும் முடியாதுங்க oruvaralum mutiyathungka ...கர்த்தர் ...karththar


https://churchspot.com/?p=1782

Send a Feedback about this Song


Latest Songs