Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கைதட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம்

kaithattip pati makizhnthiruppOm

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em கைதட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம் kaithattip pati makizhnthiruppOm D G Em கர்த்தர் சமூகத்தில் களிகூருவோம் karththar samUkaththil kaLikUruvOm D களிகூருவோம் களிகூருவோம் kaLikUruvOm kaLikUruvOm Bm Em கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் karththar sonna vakkuththaththam solli makizhvOm D களிகூருவோம் களிகூருவோம் kaLikUruvOm kaLikUruvOm D Bm G Em கவலைகள் மறந்து களிகூருவோம் kavalaikaL maRanthu kaLikUruvOm D Em D B7 நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும் ninaippathaRkum nan jepippathaRkum C G Em அதிகமாய் செய்திடுவார் athikamay seythituvar D Em D B7 பயப்படாதே, உன்னை மீட்டுக் கொண்டேன் payappatathE unnai mIttuk koNtEn C G Em எனக்கே நீ சொந்தம் என்றார் enakkE nI sontham enRar D Em D B7 நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும் nanmaiyum kirupaiyum nammaith thotarum C G Em ஜீவனுள்ள நாட்களெல்லாம் jIvanuLLa natkaLellam D Em D B7 அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார் aRivu pukattuvar pathai kattuvar C G Em ஆலோசனை அவர் தருவார் aalOsanai avar tharuvar D Em D B7 ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால் aapaththuk kalaththil nOkkik kUppittal C G Em அவர் நம்மை விடுவிப்பாரே avar nammai vituvipparE D Em D B7 வாலாக்காமல் அவர் தலையாக்குவார் valakkamal avar thalaiyakkuvar C G Em கீழாக்காமல் மேலாக்குவார் kIzhakkamal mElakkuvar D Em D B7 பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன் pelappatuththi nan sakayam seyvEn C G Em வலக்கரம் தாங்கும் என்றார் valakkaram thangkum enRar D Em D B7 உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார் uLLangkaiyil avar poRiththu uLLar C G Em அவர் உன்னை மறப்பதில்லை எனவே avar unnai maRappathillai enavE

Send a Feedback about this Song