Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

thaLarnthu pOna kaikaLai thitappatuththungkaL

 Ab | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Ab Ab7 Ab தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் thaLarnthu pOna kaikaLai thitappatuththungkaL Abm Asus4 Ab தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் thaLLatum muzhangkalkaLai uRuthippatuththungkaL Ab Ab7 உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் uRuthiyaRRa uLLangkaLE thitan koLLungkaL Ab அஞ்சாதிருங்கள் anysathirungkaL Ab அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார் anIthikku pazhi vangkum theyvam varukiRar Ab7 Absus4 Ab விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் viraivil vanthu ungkaLaiyE vituvippar Ab AbM7 அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள் anysathirungkaL thitan koLLungkaL Ab ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் raja varukiRar iyEsu raja varukiRar Ab Ab7 அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் angkE oru netunysalai vazhiyirukkum Ab அது தூய வழி athu thUya vazhi Ab தீட்டுப்பட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை thIttuppattOr athan vazhiyay katanthu selvathillai Ab7 Absus4 Ab மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் mItkappattOr athan vazhiyay natanthu selvarkaL Ab Ab7 ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி aaNtavaral mItkappattOr makizhnthu pati Ab சீயோன் வருவார்கள் sIyOn varuvarkaL Ab நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும் niththiya makizhssi thalai mElirukkum Ab7 Absus4 Ab சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் sanysalamum thavippum ootippOkum Ab Ab7 பார்வையற்றோர் கண்களெல்லாம் parvaiyaRROr kaNkaLellam Ab பார்வை அடையும் செவிகள் கேட்கும் parvai ataiyum sevikaL kEtkum Ab ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள் uunamuRROr mankaL pOla thuLLik kuthipparkaL Ab7 Absus4 Ab ஊமையர்கள் பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள் uumaiyarkaL patip pati makizhnthirupparkaL வறண்ட நிலம் நீருற்றால் vaRaNta nilam nIruRRal நிறைந்திருக்கும் நதிகள் ஓடும் niRainthirukkum nathikaL ootum நரிகள் தங்கும் வளைகள் எங்கும் narikaL thangkum vaLaikaL engkum கோரை முளைக்கும் kOrai muLaikkum நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும் naNalum pullum nilaiththu niRkum

Send a Feedback about this Song