Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதியின் ஆடை அணிந்து

thuthiyin aatai aNinthu

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D A7 துதியின் ஆடை அணிந்து thuthiyin aatai aNinthu D A7 துயரமெல்லாம் மறந்து thuyaramellam maRanthu G D E A துதித்து மகிழ்ந்திருப்போம் நம் thuthiththu makizhnthiruppOm nam F# Bm D தூயவரில் மகிழ்ந்திருப்போம் thUyavaril makizhnthiruppOm D F#m இந்த நாள் கர்த்தர் தந்த நாள் intha naL karththar thantha naL D D7 G இதிலே களிகூறுவோம் ithilE kaLikURuvOm C A7 G A7 புலம்பல் இல்ல இனி அழுகையில்ல pulampal illa ini azhukaiyilla D Asus4 D இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் inRu pusiththu kotuththu koNtatuvOm D துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம் thuthiththu thuthiththu makizhnthiruppOm G D துயரம் அனைத்தும் மறந்திருப்போம் thuyaram anaiththum maRanthiruppOm D F#m கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால் karththarukkuL nam makizhnthirunthal D D7 G அது தானே நமது பெலன் athu thanE namathu pelan C A7 G A7 எத்தனையோ நன்மை செய்தவரை eththanaiyO nanmai seythavarai D Asus4 D இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் inRu eeRRi pORRi pukazhnthituvOm ...துதித்து ...thuthiththu D F#m நன்றியோடும் புகழ் பாடலோடும் nanRiyOtum pukazh patalOtum D D7 G அவர் வாசலில் நுழைந்திடுவோம் avar vasalil nuzhainthituvOm C A7 G A7 நல்லவரே கிருபையுள்ளவரே nallavarE kirupaiyuLLavarE D Asus4 D என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் enRu naLellam uyarththituvOm ...துதித்து ...thuthiththu D F#m புலம்பலுக்கு பதில் ஆனந்தமே pulampalukku pathil aananthamE D D7 G இன்று ஆனந்தம் ஆனந்தமே inRu aanantham aananthamE C A7 G A7 ஒடுங்கி போன ஆவி ஓடிப்போச்சு otungki pOna aavi ootippOssu D Asus4 D இன்று உற்சாக ஆவி வந்தாச்சு inRu uRsaka aavi vanthassu ...துதித்து ...thuthiththu D F#m துயரத்துக்கு பதில் ஆறுதலே thuyaraththukku pathil aaRuthalE D D7 G இன்று ஆறுதல் ஆறுதலே inRu aaRuthal aaRuthalE C A7 G A7 சாம்பலுக்கு பதில் சிங்காரமே sampalukku pathil singkaramE D Asus4 D இன்று சிங்காரம் சிங்காரமே inRu singkaram singkaramE ...துதித்து ...thuthiththu D F#m கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார் karththar thamE nammai uNtakkinar D D7 G அவரின் ஜனங்கள் நாம் avarin janangkaL nam C A7 G A7 அவர் தாமே நம்மை நடத்துகின்றார் avar thamE nammai nataththukinRar D Asus4 D அவரின் ஆடுகள் நாம் avarin aatukaL nam ...துதித்து ...thuthiththu

Send a Feedback about this Song