F G
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
thuthi etuththal saththan ootuvan
C F
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
muRumuRuththal thirumpi varuvan
F Bb C A
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
thuthiththup pati mathilai itippOm
Bb Eb C F
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
makizhnthu pati erikO pitippOm
F Bb
டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
tEvit patinan savulukku vituthalai
F C7 A
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
kalakkam nIngkiyathu aaRuthal vanthathu
...துதி
...thuthi
F
துதிக்கும் தாவீதுக்கோ
thuthikkum thavIthukkO
Bb
கொஞ்சமும் பயமில்லை
konysamum payamillai
F
விசுவாச வார்த்தையால்
visuvasa varththaiyal
C7 A
கோலியாத்தை முறியடிச்சான்
kOliyaththai muRiyatissan
...துதி
...thuthi
F
ஆடுகள் மேய்த்தவன்
aatukaL mEyththavan
Bb
அரசனாய் மாறினான்
arasanay maRinan
F
ஆராதனை வீரனுக்கு
aarathanai vIranukku
C7 A
Promotion நிச்சயம்
nissayam
...துதி
...thuthi
F
மீனின் வயிற்றிலே
mInin vayiRRilE
Bb
யோனா துதித்தான்
yOna thuthiththan
F
கட்டளை பிறந்தது
kattaLai piRanthathu
C7 A
போனான் நினிவே
pOnan ninivE
...துதி
...thuthi
F
வாயிலே எக்காளம்
vayilE ekkaLam
Bb
கையிலே திருவசனம்
kaiyilE thiruvasanam
F
சுயத்தை உடைத்து
suyaththai utaiththu
C7 A
ஜெயத்தை எடுப்போம்
jeyaththai etuppOm
...துதி
...thuthi
F
கர்த்தரை நம்புவோம்
karththarai nampuvOm
Bb
அவர் நம்மை தாங்குவார்
avar nammai thangkuvar
F
வார்த்தையை நம்புவோம்
varththaiyai nampuvOm
C7 A
வருமே விடுதலை
varumE vituthalai
...துதி
...thuthi
F
பெராக்காவில் கூடுவோம்
perakkavil kUtuvOm
Bb
நன்றி செலுத்துவோம்
nanRi seluththuvOm
F
கர்த்தர் நல்லவர்
karththar nallavar
C7 A
கிருபை உள்ளவர்
kirupai uLLavar
...துதி
...thuthi