Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றிபலி நன்றிபலி

nanRipali nanRipali

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D நன்றிபலி நன்றிபலி nanRipali nanRipali G A நல்லவரே உமக்குத்தான் nallavarE umakkuththan G அதிகாலை (எப்போதும்) athikalai eppOthum D ஆனந்தமே - என் aananthamE - en A7 D அப்பா உம் திருப்பாதமே appa um thiruppathamE D நேற்றைய துயரமெல்லாம் nERRaiya thuyaramellam G D இன்று மறைந்ததையா inRu maRainthathaiya A நிம்மதி பிறந்ததையா (அது) nimmathi piRanthathaiya athu G D நிரந்தரமானதையா nirantharamanathaiya ...அதிகாலை ...athikalai D Bm கோடி கோடி நன்றி டாடி kOti kOti nanRi tati F#m D கோடி கோடி நன்றி டாடி kOti kOti nanRi tati G கோடி கோடி நன்றி டாடி kOti kOti nanRi tati ...அதிகாலை ...athikalai D இரவெல்லாம் காத்தீர் iravellam kaththIr G D இன்னும் ஓர் நாள் தந்தீர் innum oor naL thanthIr A மறவாத என் நேசரே (இன்று) maRavatha en nEsarE inRu G D உறவாடி மகிழ்ந்திடுவேன் uRavati makizhnthituvEn ...அதிகாலை ...athikalai D ஊழியப் பாதையிலே uuzhiyap pathaiyilE G D உற்சாகம் தந்தீரையா uRsakam thanthIraiya A ஓடி ஓடி உழைப்பதற்கு ooti ooti uzhaippathaRku G D உடல் சுகம் தந்தீரையா - நான் utal sukam thanthIraiya - nan ...அதிகாலை ...athikalai D வேதனை துன்பமெல்லாம் vEthanai thunpamellam G D ஒரு நாளும் பிரிக்காதையா oru naLum pirikkathaiya A நாதனே உம் நிழலில் (நான்) nathanE um nizhalil nan G D நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு naLthORum vazhvEnaiya - iyEsu ...அதிகாலை ...athikalai D ஜெபத்தைக் கேட்டீரைய்யா jepaththaik kEttIraiyya G D ஜெயத்தைத் தந்தீரையா jeyaththaith thanthIraiya A பாவம் அணுகாமலே pavam aNukamalE G D பாதுகாத்து வந்தீரையா pathukaththu vanthIraiya ...அதிகாலை ...athikalai D என் நாவில் உள்ளதெல்லாம் en navil uLLathellam G D உந்தன் புகழ்தானே unthan pukazhthanE A நான் பேசி மகிழ்வதெல்லாம் nan pEsi makizhvathellam G D உந்தன் பெருமை தானே unthan perumai thanE ...அதிகாலை ...athikalai D புதிய நாள் தந்தீரையா puthiya naL thanthIraiya G D புது கிருபை தந்தீரையா puthu kirupai thanthIraiya A அதிசயமானவரே athisayamanavarE G D ஆறுதல் நாயகனே aaRuthal nayakanE ...அதிகாலை ...athikalai

Send a Feedback about this Song