Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி நன்றி என்று

nanRi nanRi enRu

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E7 நன்றி நன்றி என்று nanRi nanRi enRu E7 நன்றி நன்றி என்று nanRi nanRi enRu E D நாள் முழுதும் துதிப்பேன் naL muzhuthum thuthippEn E7 E நாதா உம்மைத் துதிப்பேன் natha ummaith thuthippEn E A காலையிலும் துதிப்பேன் kalaiyilum thuthippEn F#m E மாலையிலும் துதிப்பேன் malaiyilum thuthippEn E7 D மதியத்திலும் துதிப்பேன் mathiyaththilum thuthippEn Db5 E இரவினிலும் துதிப்பேன் iravinilum thuthippEn E A உண்ணும் போதும் துதிப்பேன் uNNum pOthum thuthippEn F#m E உறங்கும் போதும் துதிப்பேன் uRangkum pOthum thuthippEn E7 D அமரும் போதும் துதிப்பேன் amarum pOthum thuthippEn Db5 E நடக்கும் போதும் துதிப்பேன் natakkum pOthum thuthippEn E A வாழ்த்தும் போதும் துதிப்பேன் vazhththum pOthum thuthippEn F#m E தாழ்த்தும் போதும் துதிப்பேன் thazhththum pOthum thuthippEn E7 D நெருக்கத்திலே துதிப்பேன் பிறர் nerukkaththilE thuthippEn piRar Db5 E வெறுக்கும் போதும் துதிப்பேன் veRukkum pOthum thuthippEn சகாயரே தயாபரரே sakayarE thayapararE சிநேகிதரே என் சிருஷ்டிகரே sinEkitharE en sirushtikarE சத்தியமே (என்) நித்தியமே saththiyamE en niththiyamE என் ஜீவனே நல் ஆயனே en jIvanE nal aayanE உன்னதரே உயர்ந்தவரே unnatharE uyarnthavarE (என்) பரிகாரியே பலியானீரே en parikariyE paliyanIrE

Send a Feedback about this Song