Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீதிமான் நான் நீதிமான் நான்

nIthiman nan nIthiman nan

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C நீதிமான் நான் நீதிமான் நான் nIthiman nan nIthiman nan Dm C Dm இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் இயேசுவின் iraththaththalE kazhuvappatta nIthiman iyEsuvin Bb C Dm இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் iraththaththalE kazhuvappatta nIthiman Dm Bb Dm பனைமரம் போல் நான் செழித்தோங்குவேன் panaimaram pOl nan sezhiththOngkuvEn Bb Dm கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன் kEthuru marampOl vaLarnthituvEn Bb Gm C கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு karththarin illaththil nattappattu A Dm முதிர்வயதிலும் நான் கனி தருவேன் muthirvayathilum nan kani tharuvEn Dm Bb Dm காலையிலே உம் கிருபையையும் kalaiyilE um kirupaiyaiyum Bb Dm இரவினிலே உம் சத்தியத்தையும் iravinilE um saththiyaththaiyum Bb Gm C பத்து நரம்புகள் இசையோடு paththu narampukaL isaiyOtu A Dm பாடிப் பாடி மகிழ்ந்திருப்பேன் patip pati makizhnthiruppEn Dm Bb Dm ஆண்டவனே என் கற்பாறை aaNtavanE en kaRpaRai Bb Dm அவரிடம் அநீதியே இல்லை avaritam anIthiyE illai Bb Gm C என்றே முழக்கம் செய்திடுவேன் enRE muzhakkam seythituvEn A Dm செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் sezhumaiyum pasumaiyumay vaLarvEn Dm Bb Dm இராஜாவின் ஆட்சி வருகையிலே irajavin aatsi varukaiyilE Bb Dm கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் இயேசு kathiravanaip pOl pirakasippEn iyEsu Bb Gm C ஆகாயமண்டல விண்மீனாய் aakayamaNtala viNmInay A Dm முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன் mutivilla kalamum oLivIsuvEn Dm Bb Dm எதிரியின் வலிமையை மேற்கொள்ள ethiriyin valimaiyai mERkoLLa Bb Dm அதிகாரம் எனக்குத் தந்துள்ளார் athikaram enakkuth thanthuLLar Bb Gm C புது எண்ணை அபிஷேகம் என் தலைமேல் puthu eNNai apishEkam en thalaimEl A Dm பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர் pozhinthu pozhinthu makizhkinRIr Dm Bb Dm கர்த்தரின் கண்கள் என் மேலே karththarin kaNkaL en mElE Bb Dm என் வேண்டுதல் கேட்கின்றார் en vENtuthal kEtkinRar Bb Gm C மன்றாடும் போது செவிசாய்த்து manRatum pOthu sevisayththu A Dm மாபெரும் விடுதலை தருகின்றார் maperum vituthalai tharukinRar


https://churchspot.com/?p=1762

Send a Feedback about this Song


Latest Songs