Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போவாஸ் போவாஸ்

pOvas pOvas

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F போவாஸ் போவாஸ் pOvas pOvas C Dm போர்வையால் என்னை மூடுமையா pOrvaiyal ennai mUtumaiya F F இயேசையா இயேசையா (உம்) iyEsaiya iyEsaiya um C Dm அன்பினால் என்னை மூடுமையா anpinal ennai mUtumaiya Dm C Dm உந்தன் அடிமை நான் ஐயா என்னைக் unthan atimai nan aiya ennaik C G C7 F காப்பாற்றும் கடமை உமக்கையா kappaRRum katamai umakkaiya ...போவாஸ் ...pOvas Dm C Dm நிறைவான பரிசு நீர் தானையா உம் niRaivana parisu nIr thanaiya um C G C7 F நிழல்தானே தங்கும் சொர்க்கமையா nizhalthanE thangkum sorkkamaiya ...போவாஸ் ...pOvas Dm C Dm வேதனையோ வேறு சோதனையோ vEthanaiyO vERu sOthanaiyO C G C7 F எதுவுமே என்னை பிரிக்காதையா ethuvumE ennai pirikkathaiya ...போவாஸ் ...pOvas Dm C Dm ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன் ooyvinRi kathirkaL poRukkituvEn C G C7 F வேறொரு வயல் நான் போவதில்லை vERoru vayal nan pOvathillai ...போவாஸ் ...pOvas Dm C Dm கற்றுத் தாரும் நான் கடைபிடிப்பேன் kaRRuth tharum nan kataipitippEn C G C7 F சொல்வதை செய்து முடித்திடுவேன் solvathai seythu mutiththituvEn ...போவாஸ் ...pOvas Dm C Dm போர்வை விரித்தேன் போடுமையா pOrvai viriththEn pOtumaiya C G C7 F கோதுமையால் என்னை நிரப்புமையா kOthumaiyal ennai nirappumaiya Dm C Dm கருணைக் கண் கொண்டு karuNaik kaN koNtu நோக்குமையா உந்தன் nOkkumaiya unthan C G C7 F கனிமொழியால் என்னைத் தேற்றுமையா kanimozhiyal ennaith thERRumaiya ...போவாஸ் ...pOvas Dm C Dm திருப்தியாக்கும் என் திருஉணவே thirupthiyakkum en thiruuNavE C G C7 F தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே thakam thIrkkum jIvath thaNNIrE ...போவாஸ் ...pOvas


https://churchspot.com/?p=1774

Send a Feedback about this Song


Latest Songs