Fm Ab
மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ
makimaiyana paralOkam irukkaiyilE nI
C7 Fm C
மனம் உடைந்து போவதும் ஏனோ
manam utainthu pOvathum eenO
Bbm Eb
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே நீ
aaRRith thERRa anpar iyEsu irukkaiyilE nI
C7 Fm
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
anysi anysi vazhvathum eenO
Fm
திடன் கொள், பெலன் கொள்
thitan koL pelan koL
Bbm C Fm
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
sOrnthitamal thotarnthu ootu
Fm Ab
மகிமையான பரலோகம் இருப்பதனால் நான்
makimaiyana paralOkam iruppathanal nan
C7 Fm C
மனம் உடைந்து போகவே மாட்டேன்
manam utainthu pOkavE mattEn
Bbm Eb
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் நான்
aaRRith thERRa anpar iyEsu iruppathanal nan
C7 Fm
அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
anysi anysi vazhnthita mattEn
Fm Ab
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
thitan koNtEn pelan koNtEn
C7 Fm C
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்
sOrnthitamal thotarnthu ootuvEn