Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேகமே மகிமையின் மேகமே

mEkamE makimaiyin mEkamE

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m மேகமே மகிமையின் மேகமே இந்த mEkamE makimaiyin mEkamE intha B7 E நாளிலே இறங்கி வாருமே naLilE iRangki varumE F#m மேகமே மகிமையின் மேகமே mEkamE makimaiyin mEkamE B7 E வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே vanthal pOthumE ellam natakkumE C#m B7 ஏகமாய் துதிக்கும் போது eekamay thuthikkum pOthu F#m E இறங்கின மேகமே iRangkina mEkamE F#m ஆலயம் முழுவதும் aalayam muzhuvathum B E மகிமையால் நிரப்புமே makimaiyal nirappumE ...மேகமே ...mEkamE C#m B7 வானம் திறக்கணும் vanam thiRakkaNum F#m E தெய்வம் பேசணும் theyvam pEsaNum F#m நேச மகனென்று (மகளென்று) nEsa makanenRu makaLenRu B E நித்தம் சொல்லணும் niththam sollaNum ...மேகமே ...mEkamE C#m B7 மறுரூபமாக்கிடும் maRurUpamakkitum F#m E மகிமையின் மேகமே makimaiyin mEkamE F#m முகங்கள் மாறணுமே mukangkaL maRaNumE B E ஒளிமயமாகணுமே oLimayamakaNumE ...மேகமே ...mEkamE C#m B7 வாழ்க்கைப் பயணத்திலே vazhkkaip payaNaththilE F#m E முன்சென்ற மேகமே munsenRa mEkamE F#m நடக்கும் பாதைதனை natakkum pathaithanai B E நாள்தோறும் காட்டுமே naLthORum kattumE ...மேகமே ...mEkamE C#m B7 கையளவு மேகம் தான் kaiyaLavu mEkam than F#m E பெருமழை பொழிந்தது perumazhai pozhinthathu F#m என் தேச எல்லையெங்கும் en thEsa ellaiyengkum B E பெருமழை (அருள்மழை) வேண்டுமே perumazhai aruLmazhai vENtumE ...மேகமே ...mEkamE

Send a Feedback about this Song