Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வசதியைத் தேடி ஓடாதே

vasathiyaith thEti ootathE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C7 வசதியைத் தேடி ஓடாதே-----அது vasathiyaith thEti ootathE-----athu F தொடு வானம் thotu vanam Dm Em வசதிகள் நிறைவு தருவதில்லை vasathikaL niRaivu tharuvathillai G F வானத்தை எவரும் தொடுவதில்லை vanaththai evarum thotuvathillai F Bb வசதி வந்தால் பயன்படுத்து vasathi vanthal payanpatuththu C7 F சுவிசேஷம் சொல்வதற்கு suvisEsham solvathaRku Bb C C7 ஆளுகை செய்ய No. No. No. aaLukai seyya . . . F அடிமைப்படுத்த No. No. No.------வசதி atimaippatuththa . . .------vasathi F Bb அழகெல்லாம் அற்றுப் போகும் azhakellam aRRup pOkum C7 F எழில் ஏமாற்றும் ezhil eemaRRum Bb C C7 கவர்ச்சி எல்லாம் ஒரு கானல் நீர் kavarssi ellam oru kanal nIr கடந்து போகும் சீக்கிரத்தில் katanthu pOkum sIkkiraththil F Bb வெட்டுக்கிளி காட்டுத்தேன் vettukkiLi kattuththEn C7 F உண்டு வந்தார் யோவான் uNtu vanthar yOvan Bb C C7 உலகத்தை கலக்கிய மனிதர் அவர் ulakaththai kalakkiya manithar avar F உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் utuththiyathO oru ottakaththOl F Bb பணமயக்கம் எல்லாவித paNamayakkam ellavitha C7 F தீமைகளின் தொடக்கம் thImaikaLin thotakkam Bb C C7 சிற்றின்பம் எச்சரிக்கை (உன்னை) siRRinpam essarikkai unnai F நடைபிணமாக்கிவிடும் nataipiNamakkivitum


https://churchspot.com/?p=1758

Send a Feedback about this Song


Latest Songs