Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இராஜா உம் மாளிகையில்

iraja um maLikaiyil

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Db Bb C இராஜா உம் மாளிகையில் iraja um maLikaiyil Ab Fm இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு irappakalay amarnthiruppEn iyEsu Bb Db C துதித்து மகிழ்ந்திருப்பேன் thuthiththu makizhnthiruppEn Eb Ab Fm துயரம் மறந்திருப்பேன் உம்மை thuyaram maRanthiruppEn ummai Fm என் பெலனே என் கோட்டையே en pelanE en kOttaiyE Db ஆராதனை உமக்கே aarathanai umakkE C Ab Eb மறைவிடமே என் உறைவிடமே maRaivitamE en uRaivitamE Ab Fm ஆராதனை உமக்கே aarathanai umakkE Fm C Ab ஆராதனை ஆராதனை aarathanai aarathanai Fm C Fm அப்பா அப்பா உங்களுக்குத்தான் appa appa ungkaLukkuththan Fm எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் engkum niRaintha yEkOva eelOhim Db ஆராதனை உமக்கே aarathanai umakkE C Ab Eb எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு engkaL nIthiyE yEkOva sitkEnu Ab Fm ஆராதனை உமக்கே aarathanai umakkE Fm பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் parisuththamakkum yEkOva mekkathIs Db ஆராதனை உமக்கே aarathanai umakkE C Ab Eb உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு uruvakkum theyvam yEkOva oosEnu Ab Fm ஆராதனை உமக்கே aarathanai umakkE Fm உன்னதரே உயர்ந்தவரே unnatharE uyarnthavarE Db ஆராதனை உமக்கே aarathanai umakkE C Ab Eb பரிகாரியே பலியானீரே parikariyE paliyanIrE Ab Fm ஆராதனை உமக்கே aarathanai umakkE Fm சீர்படுத்தும் சிருஷ்டிகரே sIrpatuththum sirushtikarE Db ஆராதனை உமக்கே aarathanai umakkE C Ab Eb ஸ்திரப்படுத்தும் துணையாளரே sthirappatuththum thuNaiyaLarE Ab Fm ஆராதனை உமக்கே aarathanai umakkE Fm தாழ்மையிலே நினைத்தவரே thazhmaiyilE ninaiththavarE Db ஆராதனை உமக்கே aarathanai umakkE C Ab Eb ஏழ்மையை மாற்றினீரே eezhmaiyai maRRinIrE Ab Fm ஆராதனை உமக்கே aarathanai umakkE

Send a Feedback about this Song