Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உகந்த காணிக்கையாய்

ukantha kaNikkaiyay

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G உகந்த காணிக்கையாய் ukantha kaNikkaiyay A D ஒப்புக் கொடுத்தேனையா oppuk kotuththEnaiya A சுகந்த வாசனையாய் sukantha vasanaiyay A7 D உகர்ந்து மகிழுமையா ukarnthu makizhumaiya D G தகப்பனே உம் பீடத்தில் thakappanE um pItaththil A G D தகனபலியானேன் thakanapaliyanEn D G அக்கினி இறக்கிவிடும் akkini iRakkivitum D A D முற்றிலும் எரித்துவிடும் உகந்த muRRilum eriththuvitum ukantha D G வேண்டாத பலவீனங்கள் vENtatha palavInangkaL A G D ஆண்டவா முன் வைக்கின்றேன் aaNtava mun vaikkinREn D G மீண்டும் தலை தூக்காமல் mINtum thalai thUkkamal D A D மாண்டு மடியட்டுமே maNtu matiyattumE D G கண்கள் தூய்மையாக்கும் kaNkaL thUymaiyakkum A G D கர்த்தா உமைப் பார்க்கணும் என் karththa umaip parkkaNum en D G காதுகள் திறந்தருளும் kathukaL thiRantharuLum D A D கர்த்தர் உம் குரல் கேட்கணும் என் karththar um kural kEtkaNum en D G அப்பா உம் சமூகத்தில் appa um samUkaththil A G D ஆர்வமாய் வந்தேனையா aarvamay vanthEnaiya D G தப்பாமல் வனைந்து கொள்ளும் thappamal vanainthu koLLum D A D உப்பாகப் பயன்படுத்தும் uppakap payanpatuththum


https://churchspot.com/?p=1767

Send a Feedback about this Song


Latest Songs